தமிழகத்தில் ஐஏஎஸ் அதிகாரிகள் மாற்றம்

2

சென்னை: தமிழகத்தில் ஐஏஎஸ் அதிகாரிகள் பணியிட மாற்றம் செய்யப்பட்டுள்ளனர்.

முதல்வர் விஜய் தலைமையிலான அரசு பொறுப்பற்றதைத் தொடர்ந்து, நிர்வாகத் தேவைகளை முன்னிட்டு, ஐஏஎஸ் மற்றும் ஐபிஎஸ் அதிகாரிகள் பணியிட மாற்றம் செய்யப்பட்டு வருகின்றனர்.

அதிகாரி - புதிய பணியிடம்

சுன்சோனுகம் ஜடக் சிரு - நெடுஞ்சாலைத்துறை முதன்மை செயலாளர்

செல்வராஜ் - பொதுப்பணித்துறை செயலாளர்

சந்திப் நந்துாரி - இளைஞர் நலம், விளையாட்டுத்துறை செயலாளர்

உமா மகேஸ்வரி - கைத்தறித்துறை இயக்குனர்

பிரதீப் குமார் - பிற்படுத்தப்பட்டோர் நல இயக்குனர்

அழகு மீனா - மருத்துவ சேவை பணியாளர் வாரிய தலைவர்

சுரேஷ் குமார் - கதர் கிராமத்தொழில் வாரிய சிஇஓ

சித்ரா விஜயன் - சென்னை மாநகராட்சி துணை கமிஷனர்

ஆகியோர் மாற்றப்பட்டனர்

Advertisement