ஒரே நாளில் தங்கம் விலை சவரனுக்கு 3,200 ரூபாய் குறைவு
சென்னை: சென்னையில் இன்று (ஜூன் 10) 22 காரட் ஆபரண தங்கத்தின் விலை சவரனுக்கு 3200 ரூபாய் குறைந்து ஒரு சவரன் ஒரு லட்சத்து 10 ஆயிரத்து 400 ரூபாய்க்கும், கிராமுக்கு 400 ரூபாய் குறைந்து 13 ஆயிரத்து 800 ரூபாய்க்கும் விற்பனை செய்யப்படுகிறது.
நேற்றைய நிலவரம்
நேற்று (ஜூன் 09), தங்கம் விலை கிராமுக்கு, 130 ரூபாய் உயர்ந்து, 14,200 ரூபாய்க்கு விற்பனையானது. சவரனுக்கு, 1,040 ரூபாய் அதிகரித்து, 1,13,600 ரூபாய்க்கு விற்கப்பட்டது. வெள்ளி விலையில் மாற்றமில்லை.
இன்றைய நிலவரம்
இந்நிலையில் இன்று (ஜூன் 10) 22 காரட் ஆபரண தங்கத்தின் விலை சவரனுக்கு 3200 ரூபாய் குறைந்து ஒரு சவரன் ஒரு லட்சத்து 10 ஆயிரத்து 400 ரூபாய்க்கும், கிராமுக்கு 400 ரூபாய் குறைந்து 13 ஆயிரத்து 800 ரூபாய்க்கும் விற்பனை செய்யப்படுகிறது.
வெள்ளி நிலவரம்
வெள்ளி விலை கிராமுக்கு 10 ரூபாய் குறைந்து 260 ரூபாய்க்கும், கிலோவுக்கு 10 ஆயிரம் ரூபாய் குறைந்து 2 லட்சத்து 60 ஆயிரம் ரூபாய்க்கும் விற்பனை செய்யப்பட்டு வருகிறது.
கடந்த கால தங்கம் விலை நிலவரங்களை அறிய இங்கே கிளிக் செய்யவும்
சிறப்பு வீடியோ!
யாரும் எதிர்பாராத சரிவு; தங்கம் விலை நிலவரம் குறித்து தினமலர் வெப்சைட் மற்றும் யூடியூப் சேனலில் நேரலை ஒளிபரப்பு
வீடியோவை பார்க்க இங்கே கிளிக் செய்யவும்
கூடும் போது தானே அதிகமாக கூடும் குறையும் போது நிறைய குறைந்து இருக்கிறது
ஐயோ ஆச்சரியமாக இருக்கிறது தங்கம் விலை ரொம்ப குறைந்து இருக்கிறதேமேலும்
-
சொல்கிறார்கள் –––––––––– சேர்ந்து வாழாவிட்டாலும் சிறந்த பெற்றோராக இருக்கணும்!
-
சட்டசபையில் இருந்து அதிமுக எம்எல்ஏக்கள் வெளிநடப்பு
-
அதிக மழைப்பொழிவு எங்கே?
-
கோவில் நில ஆக்கிரமிப்பு கும்பல் அரசுக்கு எதிராக பிரசாரம் : முறியடித்து நிலத்தை மீட்க பக்தர்கள் வலியுறுத்தல்
-
முதல்வர் விஜய்க்கு பிரதமர் மோடி பிறந்தநாள் வாழ்த்து
-
மிரட்டும் எதிரிகள் : பெண் அமைச்சர் ஆவேசம்