நாளைய மின் தடை:கோவை

காலை 9:00 முதல் மாலை, 4:00 மணி வரை சோமனூர் துணை மின் நிலையம் சோமனூர், கிருஷ்ணாபுரம், சாமளாபுரம், ராமாட்சியம்பாளையம், தொட்டிபாளையம், செந்தில் நகர், பரமசிவன் பாளையம், கணியூர் ஒரு பகுதி, கருமத்தம்பட்டி துணை மின் நிலையம், ராயர்பாளையம், கருமத்தம்பட்டி நால்ரோடு, தண்ணீர் பந்தல், காளிபாளையம் துணை மின் நிலையம், காளிபாளையம் ஒரு பகுதி, அய்யம்பாளையம் ஒரு பகுதி.

தகவல்: ஹரிபாஸ்கர்:

Advertisement