வெள்ளலுார் பஸ் ஸ்டாண்ட் கட்டுமானம் தொடர கடிதம்
கோவை: வெள்ளலூர் பேருந்து நிலையம் பணிகளை மீண்டும் துவங்க நகராட்சி நிர்வாகத்துறை செயலரிடம், அமைச்சர் விக்னேஷ் கடிதம் வழங்கியுள்ளார்.
மாநகராட்சி சார்பில் ரூ.168 கோடி மதிப்பில் வெள்ளலூரில் ஒருங்கிணைந்த பேருந்து நிலையம் அ.தி.மு.க. ஆட்சியில் கட்டப்பட்டு வந்தது. தி.மு.க. ஆட்சியில் திட்டம் கைவிடப்பட்டது.
த.வெ.க. ஆட்சியில் வெள்ளலூர் பேருந்து நிலையம் செயல்படுத்தப்படும் என்று அமைச்சர் விக்னேஷ் கூறியிருந்தார். இதன்படி தலைமை செயலகத்தில் நகராட்சி நிர்வாகம் மற்றும் குடிநீர் வழங்கல் துறை கூடுதல் தலைமை செயலர் ககன்தீப் சிங் பேடியை, அமைச்சர் விக்னேஷ் நேற்று சந்தித்தார்.
அப்போது வெள்ளலூர் பேருந்து நிலைய கட்டுமான பணிகளை மீண்டும் துவங்கி, மக்கள் பயன்பாட்டுக்கு கொண்டு வர வேண்டும் என்று கடிதம் வழங்கினார்.
வாசகர் கருத்து
முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!
மேலும்
-
சொல்கிறார்கள் –––––––––– சேர்ந்து வாழாவிட்டாலும் சிறந்த பெற்றோராக இருக்கணும்!
-
சட்டசபையில் இருந்து அதிமுக எம்எல்ஏக்கள் வெளிநடப்பு
-
அதிக மழைப்பொழிவு எங்கே?
-
கோவில் நில ஆக்கிரமிப்பு கும்பல் அரசுக்கு எதிராக பிரசாரம் : முறியடித்து நிலத்தை மீட்க பக்தர்கள் வலியுறுத்தல்
-
முதல்வர் விஜய்க்கு பிரதமர் மோடி பிறந்தநாள் வாழ்த்து
-
மிரட்டும் எதிரிகள் : பெண் அமைச்சர் ஆவேசம்
Advertisement
Advertisement