இன்று த.வெ.க., மா.செ.,க்கள் கூட்டம்
சென்னை: த.வெ.க., மாவட்ட செயலர்கள் கூட்டம், சென்னை பனையூரில் உள்ள கட்சி தலைமை அலுவலகத்தில் இன்று நடக்கிறது.
முதல்வர் விஜய் தலைமையில், த.வெ.க., ஆட்சி பொறுப்பேற்று, நேற்றுடன் ஒரு மாதமானது. விரைவில், 50வது நாளை கடக்க உள்ளதால், அதை கொண்டாடும் விதமாக, தொகுதி, நகரம், பேரூர், பகுதி, கிளை அளவில், கட்சி சார்பாக, வெற்றி பொதுக்கூட்டம் நடத்த ஏற்பாடு செய்யப் பட்டுள்ளது.
இது குறித்து ஆலோசனை செய்ய, த.வெ.க., மாவட்ட செயலர்கள் கூட்டம், சென்னை பனையூரில் உள்ள கட்சியின் தலைமை அலுவலகத்தில், இன்று மாலை நடக்கிறது.
வாசகர் கருத்து (1)
Anand - chennai,இந்தியா
11 ஜூன்,2026 - 10:30 Report Abuse
எங்கெங்கே அடிச்சு புடுங்கலாம் என ஒருமனதாக முடிவெடுக்கப்படும். 0
0
Reply
மேலும்
-
தமிழக முதல்வர் விஜய் பிறந்தநாள் முப்பெரும் விழா கொண்டாட்டம்
-
அமைச்சர்களின் மொபைல் எண்களை வெளிப்படையாக அறிவித்ததால் சிக்கல்! புதிய எண் வாங்க நடவடிக்கை
-
முதல்வர் விஜய் பிறந்த நாள் அறுசுவை உணவு வழங்கல்
-
அரசு கலை கல்லுாரியில் சேர மாணவர்களுக்கு அழைப்பு
-
முன்னறிவிப்பின்றி ராஜவாய்க்காலில் நீர் நிறுத்தம்: விவசாயிகள் அதிருப்தி
-
ஊதியம் உயர்த்தி வழங்கக்கோரி சுகாதார பெண் தன்னார்வலர்கள் மனு
Advertisement
Advertisement