அரசு கலை கல்லுாரியில் சேர மாணவர்களுக்கு அழைப்பு

குமாரபாளையம்; குமாரபாளையம் அரசு கலை கல்லுாரி முதல்வர் (பொ) சரவணா
தேவி வெளியிட்ட அறிக்கை: குமாரபாளையம் அரசு கலை மற்றும் அறிவியல் கல்லுாரியில், 2026-27ம் கல்வியாண்டிற்கான மாணவர் சேர்க்கை, கடந்த, 8 முதல் நடந்து வருகிறது. இளநிலை பாடப்பிரிவுகளான பி.ஏ., தமிழ், ஆங்கிலம், பொரு-ளியல், பி.காம்., பி.பி.ஏ., வணிக நிர்வாகவியல், பி.எஸ்சி., கணிதவியல், கணினி அறிவியல், இயற்பியல் மற்றும் வேதியியல் பாடப்பிரிவு-களில் இடங்கள் காலியாக உள்ளன.


விண்ணப்பித்த மாணவர்கள் சான்றிதழ்களுடன், கல்லுாரிக்கு வர வேண்டும். விண்ணப்-பிக்காத மாணவர்கள், கல்லுாரி யில் செயல்படும் சேர்க்கை உதவி மையத்தை அணுகுமாறு கேட்-டுக்கொள்ளப்
படுகிறது. இவ்வாறு அதில் தெரிவிக்கப்பட்டுள்-ளது.

Advertisement