புதுச்சேரியில் 102 டிகிரி வெயில்
புதுச்சேரி: புதுச்சேரியில் நேற்று (10ம் தேதி) 102 டிகிரி வெயில் பதிவானது.
புதுச்சேரியில் கத்தரி வெயில் முடிந்த பிறகும், வெயிலின் தாக்கம் குறையாமல் நீடித்து வருகிறது. இந்நிலையில், நேற்று வெயிலின் அளவு 102 டிகிரியாகப் பதிவானது. புதுச்சேரியில் வெயில் அளவு 100 டிகிரியைத் தாண்டி பதிவாவது இது 17வது முறையாகும். இதற்கு முன் கடந்த 5ம் தேதி நடப்பாண்டில் அதிகபட்சமாக 104 டிகிரி வெயில் பதிவானது குறிப்பிடதக்கது.
வாசகர் கருத்து
முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!
மேலும்
-
செயற்கை நுண்ணறிவுக்கு தலையாட்டினால் முதலாளியாகிவிடும்; நீதிபதி ஆனந்த் வெங்கடேஷ் கருத்து
-
ஏப்ரல் கட்டணமே செலுத்தலாம்
-
தென் ஆப்ரிக்காவுக்கான துணை துாதராக கோவேந்தன் பொறுப்பேற்பு
-
பஞ்சாயத்து வாக்காளர் பட்டியலில் ‘மாஜி’ அமைச்சர் பெயர் ‘மிஸ்ஸிங்’
-
கட்டுமானத் தொழிலாளர் நலவாரியத்தில் சேர்ந்து நிதியுதவி பெற அழைப்பு
-
ஜமாபந்தியில் பெறப்படும் மனுக்களுக்கு உடனடி தீர்வு காண கலெக்டர் அறிவுறுத்தல்
Advertisement
Advertisement