ஏப்ரல் கட்டணமே செலுத்தலாம்
கோவை: தமிழ்நாடு மின் உற்பத்தி மற்றும் பகிர்மான கழகம், குனியமுத்துார் கோட்டம், மதுக்கரை பிரிவு (வடக்கு) அலுவலகத்துக்குட்பட்ட, மதுக்கரை மார்க்கெட், கடைவீதி, மேட்டாங்காடு, சுந்தராபுரம் ரோடு மற்றும் அட்லாண்டிக் நகர் பகுதிகளில் தவிர்க்க இயலாத காரணங்களால், இம்மாதத்துக்கான மின் கணக்கீடு மேற்கொள்ளப்படவில்லை. இப்பகுதிகளை சேர்ந்த மின் நுகர்வோர், ஏப்ரல் மாதம் செலுத்திய மின் கட்டணத்தையே ஜூன் மாதத்துக்கும் செலுத்தலாம், என, குனியமுத்துார் செயற்பொறியாளர் சம்பத்குமார் தெரிவித்துள்ளார்.
வாசகர் கருத்து
முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!
மேலும்
-
சொல்கிறார்கள் –––––––––– சேர்ந்து வாழாவிட்டாலும் சிறந்த பெற்றோராக இருக்கணும்!
-
சட்டசபையில் இருந்து அதிமுக எம்எல்ஏக்கள் வெளிநடப்பு
-
அதிக மழைப்பொழிவு எங்கே?
-
கோவில் நில ஆக்கிரமிப்பு கும்பல் அரசுக்கு எதிராக பிரசாரம் : முறியடித்து நிலத்தை மீட்க பக்தர்கள் வலியுறுத்தல்
-
முதல்வர் விஜய்க்கு பிரதமர் மோடி, ராகுல், ஸ்டாலின் உள்ளிட்ட தலைவர்கள் பிறந்தநாள் வாழ்த்து
-
மிரட்டும் எதிரிகள் : பெண் அமைச்சர் ஆவேசம்
Advertisement
Advertisement