ஹான்ஸ் விற்ற பெண் கைது
சங்கராபுரம்: சங்கராபுரம் திரவுபதி அம்மன் கோவில் வீதியை சேர்ந்தவர் சீனிவாசன் மனைவி அமுதா, 50; பெட்டி கடை வைத்துள்ளார். சங்கராபுரம் சப்-இன்ஸ்பெக்டர் பிரதாப்குமார், அவரது கடையில் நேற்று ஆய்வு மேற்கொண்டார்.
அப்போது அரசால் தடை செய்யப்பட்ட ஹான்ஸ் விற்பது தெரிய வந்தது. இதுசம்பந்தமாக அமுதாவை கைது செய்து, 52 ஹான்ஸ் பாக்கெட்களை பறிமுதல் செய்தார்.
வாசகர் கருத்து
முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!
மேலும்
-
இந்திய மாலுமிகள் சென்ற கப்பல் தாக்கப்பட்டது; ஓமன் அருகே நான்கு நாட்களில் மூன்றாவது சம்பவம்!
-
ராமநாதபுரம் மழை செய்தியில் சேர்க்கவும்...
-
விருதுநகரில் என்.சி.சி., கமாண்டர் ஆய்வு
-
விலை கிடைக்காததால் அவுரி விவசாயிகள் கவலை
-
பயிர் சாகுபடியும் நுண்ணுயிரிகளும்
-
அம்மாபட்டி - டொம்புச்சேரி ரோட்டில் சேதமான தடுப்புச்சுவரால் அபாயம்
Advertisement
Advertisement