கம்யூ., ஆர்ப்பாட்டம்

திண்டுக்கல், ஜூன் 12-

சமையல் காஸ் சிலிண்டர் விலை உயர்வை மத்திய அரசு வாபஸ் பெற வலியுறுத்தி திண்டுக்கல் மாநகர மார்க்சிஸ்ட் சார்பில் நாகல் நகரில் ஆர்ப்பாட்டம் நடந்தது. மாநகர செயலாளர் அரபுமுகமது தலைமை வகித்தார். கவுன்சிலர்கள் கணேசன், ஜோதிபாசு, மாரியம்மாள் முன்னிலை வகித்தனர். திண்டுக்கல் எம்.பி. சச்சிதானந்தம் பேசினார். மாவட்ட செயலாளர் பிரபாகரன், ஜெயசீலன், கிருஷ்ணன் பங்கேற்றனர்.

Advertisement