கொல்லுார் மூகாம்பிகை கோவிலுக்கு முதல்வர் விஜய் பயணம்
நமது நிருபர்
டில்லி பயணத்தை முடித்து கொண்டு மங்களூரு விமான நிலையம் சென்ற முதல்வர் விஜய், கொல்லுார் மூகாம்பிகை கோவிலுக்கு புறப்பட்டார்.
உடுப்பி மாவட்டம், பைந்துார் தாலுகாவில் உள்ள கொல்லுார் மூகாம்பிகை கோவில், மிகவும் பிரசித்தி பெற்றதாகும். அரசியல்வாதிகள், திரையுலக பிரபலங்கள், தொழிலதிபர்கள் என, தினமும் பல்லாயிரக்கணக்கான பேர் இக்கோவிலில் தரிசனம் செய்கின்றனர்.
தமிழக முன்னாள் முதல்வர் எம்.ஜி.ஆர்., மூகாம்பிகையின் தீவிர பக்தர். கோவிலுக்கு தங்கவாள் காணிக்கை செலுத்தியுள்ளார். மற்றொரு முன்னாள் முதல்வர் ஜெயலலிதாவும் சாமி தரிசனம் செய்து இருக்கிறார். சமீபத்தில், தமிழக முதல்வர் ஸ்டாலினின் மனைவி துர்காவும், கொல்லுாருக்கு வந்து, மூகாம்பிகையை தரிசித்தனர்.
இந்நிலையில், டில்லி பயணம் முடிந்து புறப்பட்ட முதல்வர் விஜய் மங்களூரு விமான நிலையம் சென்றடைந்தார். அங்கு இருந்து கொல்லுார் மூகாம்பிகை கோவிலுக்கு புறப்பட்டார். மதியம் கோவிலில் நடக்கும் சிறப்பு பூஜைகளிலும் அவர் பங்கேற்கிறார். இதையொட்டி கோவில் வளாகத்தில் பாதுகாப்பு ஏற்பாடுகள் பலப்படுத்தப்பட்டுள்ளன.
பின், மங்களூரு விமான நிலையத்தில் இருந்து சிறப்பு விமானத்தில் விஜய் சென்னைக்கு திரும்புகிறார்.
தினமலர் நேரலை; வீடியோ பாருங்கள்!
டில்லி விசிட் நிறைவு; கொல்லுார் மூகாம்பிகை கோவிலுக்கு புறப்பட்டார் முதல்வர் விஜய்; தினமலர் வெப்சைட் மற்றும் யூடியூப் சேனலில் நேரலை ஒளிபரப்பு
வீடியோவை பார்க்க இங்கே கிளிக் செய்யவும்
உள்ளாட்சித் தேர்தல்களில் ஹிந்துக்கள் வாக்குகளைத் தக்க வைக்கணும் .....
பாவக்கறையை நீக்கும் டிடர்ஜென்ட் கைவிட்டுட்டாரா ?
அப்போ திருப்பரங்குன்றத்தில் தீப தூணில் தீபம் ஏற்ற விடுவீர்களா ப்ரோ ?
நம்ம ஸ்டாலின் கோவில் வாசப்படியே மிதிக்க மாட்டார் ... அதுக்கு நம்ம விசய் அண்னன் எவ்வளவோ பரவாயில்லை ....
M.G.R . : மாதிரி நீயும் ஒரு 100 பவுன் தங்க வாள் குடுக்கலாம்
MGR க்கு பிடித்த மிக சக்தி வாய்ந்த தெய்வம் கொல்லூர் மூக்காம்பிகை. அதே வழியில் விஜய். நல்லது.
ஹிந்துக்கள் ஒரு ஏமாறும் கூட்டம் என்பதை அவர்களுக்கு நன்றாக தெரியும.போலித்தனமாக பெயரை வைத்துக்கொண்டு கோவிலுக்கு சென்றால் போதும் இன்னும் நூறு ஆண்டுகள் ஹிந்துக்களை ஏமாற்ற முடியும்.உலகத்தில் எங்கேயும் இப்படி பட்ட ஹிந்துக்களை போன்ற ஜந்துக்கள் இல்லை.எப்பதான் ஹிந்துக்களுக்கு அறிவு வரும் என்று தெரியவில்லை.
சனாதன தர்மத்தை ஒழிக்க வேண்டும் என்ற கொள்கை உடையவர்கள் எந்த தார்மீக உரிமையின் அடிப்படையில் கோவிலுக்கு போகிறார்கள் சனாதன தர்மம் என்ற வார்த்தைக்கு இவர்கள் இஷ்டத்திற்கு ஏதேதோ அர்த்தங்களை கூறிக்கொண்டு இந்துமத சித்தாந்தங்களை இழிவு படுத்துவது தான் இவர்களது நோக்கம் அதுவும் கேவலம் இவர்கள் வெளிநாட்டு மிஷனர்களிடமிருந்து பணம் வாங்கிக் கொண்டு இங்கனம் குலைக்கிறார்கள் வெட்கம் இல்லாதவர்கள்
ஒருபுறம் எங்க துக்ளக்கார் கொடுத்த திருநீற்றை அழிப்பார் .... குறிப்பிட்ட மதத்தை இழிவு படுத்தி பேசுவார் .... மறுபுறம் துர்க்காம்மா கோவில் கோவிலா போவாங்க ... ஆனா ஊட்டம்மா பக்கத்துல இல்லாதவர்களுக்கு அந்தக் கொடுப்பினை இல்ல .... சநாதன ஒழிப்பு மற்றும் சநாதன ஆதரவு ரெண்டு வேடங்களையும் மாத்தி மாத்தி பண்ணணும் .... கொடுமைதான் ....
சனா ஒழிப்பை இந்த மாஜி ஹீரோ ஓப்பனாகவே பண்ணுவார், பண்ணிக்கிட்டு இருக்கார் .... திருப்பரங்குன்றம் விவகாரத்தில் திமுக அரசின் அதே அணுகுமுறை ஒரு உதாரணம் .... உப்புப்போட்டு சாப்பிடாத ஹிந்துக்களுக்கு இறுதி வரை புத்தி வராது .....
பொரியாருக்கு அரோகரா...மேலும்
-
தென் கொரியா முன்னாள் அதிபருக்கு 30 ஆண்டுகள் சிறைதண்டனை விதிப்பு
-
ராஜினாமா செய்த 4 எம்எல்ஏ.,க்களுக்கு சபாநாயகர் நோட்டீஸ்: 7 நாளுக்குள் விளக்கம் தர உத்தரவு
-
இயற்கை வேளாண்மை விவசாயிகளுக்கு தேவை கருத்தரங்கில் தோட்டக்கலை அதிகாரிகள் அறிவுரை
-
தேங்கும் மழை நீரால் சாலை சேதமடையும் ஆபத்து
-
மல்லிகார்ஜூன கார்கே உள்பட 24 பேர் ராஜ்யசபா எம்பியாக போட்டியின்றி தேர்வு
-
ராஜ்யசபா வேட்பு மனு விவகாரம்; மீனாட்சி நடராஜன் மனு சுப்ரீம் கோர்ட்டில் தள்ளுபடி