14ல் மாதேஸ்வரன் மலைக்கு 40 சிறப்பு பஸ் இயக்கம்
சேலம்; வரும், 14ல் அமாவாசையை முன்னிட்டு, சேலம் புது பஸ் ஸ்டாண்ட், மேட்டூர், தர்மபுரி ஆகிய இடங்களில் இருந்து கர்நாடகாவில் உள்ள மாதேஸ்வரன் மலைக்கு, 40 சிறப்பு பஸ்கள் இயக்-கப்பட உள்ளன.
அன்று, சேலத்தில் இருந்து பவானி கூடுதுறை, சித்தர்கோவில் ஆகிய ஊர்க-ளுக்கும், பயணியரின் தேவைகேற்ப கூடுதல் பஸ்கள் இயக்கப்படும் என, சேலம் போக்குவரத்து கழக அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.
வாசகர் கருத்து
முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!
மேலும்
-
கோழிக்கோட்டில் வேகமாக பரவும் நிபா வைரஸ்; தொற்று அறிகுறிகளுடன் 3 பேருக்கு சிகிச்சை
-
மேகதாது விவகாரத்தில் நியாயமான தீர்ப்பை உச்ச நீதிமன்றம் வழங்கும்: அமைச்சர் ஆதவ் நம்பிக்கை
-
காங்கிரஸ் கட்சி முதுகில் குத்தி விடும்; முதல்வர் விஜய் ஏமாந்து விடக்கூடாது: அர்ஜூன் சம்பத்
-
இங்கிருந்து 35... அங்கிருந்து 15 பேர்...: கண்ணுாரில் இருந்து ஜெட்டா சென்று வந்த 'ஏர் இந்தியா எக்ஸ்பிரஸ்' விமானம்
-
அரசு பள்ளி மாணவர்கள் 10 பேருக்கு விபத்து காப்பீடு வைப்பு பத்திரம் வழங்கல்
-
குழந்தை தொழிலாளர் ஒழிப்பு உறுதிமொழி ஏற்பு
Advertisement
Advertisement