பாதிக்கப்பட்ட குடும்பத்துக்கு த.வெ.க., நிவாரண உதவி
ஆத்துார்; ஆத்துார்
நகராட்சி, 31வது வார்டு, அம்பேத்கர் நகரை சேர்ந், கூலித் தொழிலாளி சதீஷ்,
திவ்யா தம்பதியர், வாடகை வீட்டில் வசிக்கின்றனர். அங்கு நேற்று முன்தினம்
மதியம், 2:15 மணிக்கு தீ விபத்து ஏற்பட்டு, துணிகள், பாத்திரங்கள்
உள்ளிட்ட பல்வேறு பொருட்கள் எரிந்து நாசமாகின.
இதனால், த.வெ.க.,வின்
ஆத்துார் நகர செயலர் நாகராஜ் தலைமையில் கட்சியினர், பாதிக்கப்-பட்ட
தம்பதியருக்கு காஸ் அடுப்பு, பாய், தலை-யணை, துணிகள் உள்பட, 5,000
ரூபாய்க்கு நிவா-ரண உதவிகளை வழங்கினர்.
வாசகர் கருத்து
முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!
மேலும்
-
சொல்கிறார்கள் ––––––––– கிராமத்து அசைவ விருந்து சாப்பிட வாங்க!
-
சொல்கிறார்கள் -------––––––––– எங்கள் சமூகம் முன்னேற வேண்டி உழைக்கிறேன்!
-
அசாம் மாநிலத்தில் விமானப்படை விமானம் விபத்தில் சிக்கியது
-
6 நாட்கள் வெளிநாட்டு பயணம்; ஜி7 மாநாட்டில் பங்கேற்க பிரான்ஸ் புறப்பட்டார் மோடி
-
பனையூரில் தொடர்கிறது இணைப்பு விழா; இன்று விஜயதாரணி உள்ளிட்டோர் ஐக்கியம்
-
2 நாட்களில் தங்கம் விலை சவரனுக்கு ரூ.2,880 அதிகரிப்பு
Advertisement
Advertisement