அசாம் மாநிலத்தில் விமானப்படை விமானம் விபத்தில் சிக்கியது; 5 பேர் பரிதாப பலி
குவஹாத்தி: அசாம் மாநிலம் ஜோர்ஹட் பகுதியில் இந்திய விமானப்படையின் ஏஎன் 32 ரக விமானம் தீப்பற்றி வெடித்தது. இந்த சம்பவத்தில் 5 பேர் உயிரிழந்தனர்.
அசாமின் ஜோர்ஹட்டில் உள்ள விமானப்படைத் தளத்திற்கு அருகே, இந்திய விமானப்படைக்குச் சொந்தமான போக்குவரத்து விமானம் இன்று (ஜூன் 13) காலை விபத்துக்குள்ளானதாக அதிகாரிகள் தெரிவித்தனர்.
ரவுரியா விமானப்படைத் தளத்தில் தரையிறங்கும்போது விபத்துக்குள்ளான அந்த விமானம், ஏஎன்32 ரகத்தைச் சேர்ந்தது என அடையாளம் காணப்பட்டுள்ளது.
விமானத்தில் முதலில் திடீரென தீப்பற்றியதால் வெடித்து சிதறியது. இந்த விபத்தில் 5 பேர் உயிரிழந்தனர். படுகாயம் அடைந்த துணை விமானிக்கு தீவிர சிகிச்சை அளிக்கப்படுகிறது. விபத்துக்கான காரணம் குறித்து விசாரணை நடந்து வருகிறது.
வாசகர் கருத்து (5)
தஞ்சை மன்னர் - Tanjore,இந்தியா
13 ஜூன்,2026 - 13:17 Report Abuse
ஹிந்துத்துவ தீவிரவாத கும்பல் இதற்க்கு என்ன பதில் வைத்து இருக்கு என்று தெரியவில்லை இதே காங்கிரஸ் ஆட்சி இருந்து இருந்தால் குயோ குயோ என்று கத்தி கூச்சல் போட கோஷ்வாமிகள் கும்பல்கள் தொண்டை கிழிய கத்தி கூச்சல் போட்டு இருக்கும் 0
0
N Sasikumar Yadhav - ,
13 ஜூன்,2026 - 13:52Report Abuse
பயங்கரவாத கும்பலுங்களின் சதியாக இருக்கும் 0
0
vivek - ,
14 ஜூன்,2026 - 00:21Report Abuse
தஞ்சை மாங்காய் மன்னா...உன் வக்கிர புத்தி என்ன சொல்ல வருகிறது 0
0
Reply
raj - ,
13 ஜூன்,2026 - 12:06 Report Abuse
விமானப்படை விபத்துக்கு பின்னணி குறித்து தீவிர விசாரணை நடத்த வேண்டும் 0
0
Reply
Aam Aathmi (Mango Man) - mumbai,இந்தியா
13 ஜூன்,2026 - 11:58 Report Abuse
விமானி தப்பினாரா ? 0
0
Reply
மேலும்
-
சொல்கிறார்கள் –––––––––– சேர்ந்து வாழாவிட்டாலும் சிறந்த பெற்றோராக இருக்கணும்!
-
சட்டசபையில் இருந்து அதிமுக எம்எல்ஏக்கள் வெளிநடப்பு
-
அதிக மழைப்பொழிவு எங்கே?
-
கோவில் நில ஆக்கிரமிப்பு கும்பல் அரசுக்கு எதிராக பிரசாரம் : முறியடித்து நிலத்தை மீட்க பக்தர்கள் வலியுறுத்தல்
-
முதல்வர் விஜய்க்கு பிரதமர் மோடி பிறந்தநாள் வாழ்த்து
-
மிரட்டும் எதிரிகள் : பெண் அமைச்சர் ஆவேசம்
Advertisement
Advertisement