விவசாயிகளுக்கு பயிற்சி முகாம்
திருப்பரங்குன்றம்: திருப்பரங்குன்றம் வட்டாரம் வடிவேல்கரை கிராமத்தில் ‘விளை நிலம் காப்போம்’ விவசாயிகள் விழிப்புணர்வு முகாம் நடந்தது.
மதுரை வேளாண் இணை இயக்குனர் முருகேசன் தலைமை வகித்தார். திருப்பரங்குன்றம் உதவி இயக்குனர் மீனாட்சி சுந்தரம் முன்னிலை வகித்தார். வேளாண்மை அலுவலர் அருள் நவமணி விஜய பாரதி, முன்னோடி இயற்கை விவசாயி அன்னவயல் காளிமுத்து ஆகியோர் மண்வளம், மண் பரிசோதனையின் அடிப்படையில் சரிவிகித உரமிடல், இயற்கை வேளாண்மை, ஆரோக்கிய வாழ்வுக்கான உணவு முறைகள், பாரம்பரிய நெல் சாகுபடி குறித்த விழிப்புணர்வு பயிற்சிகள் அளித்தனர். அட்மா தொழில்நுட்ப மேலாளர் லதா, உதவி மேலாளர்கள் அழகர், மகாலட்சுமி ஏற்பாடுகள் செய்தனர்.
வாசகர் கருத்து
முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!
மேலும்
-
லஞ்சம் கேட்டதால் பறிபோனது ரூ.3.3 லட்சம் கோடி முதலீடு; திமுக ஆட்சி மீது அமைச்சர் கீர்த்தனா திடுக்!
-
திருப்பரங்குன்றம் வழக்கில் தமிழக அரசு சுப்ரீம் கோர்ட்டில் மேல்முறையீடு
-
பிலிப்பைன்ஸ் பள்ளியில் துப்பாக்கிச்சூடு; மாணவர்கள் 3 பேர் உயிரிழப்பு
-
தண்ணீர் பாட்டில் கொடுத்தால் வீசி எறிவார்கள்; சட்டசபையில் சிரிப்பலை
-
சொல்கிறார்கள் –––––––––– சேர்ந்து வாழாவிட்டாலும் சிறந்த பெற்றோராக இருக்கணும்!
-
சட்டசபையில் இருந்து அதிமுக எம்எல்ஏக்கள் வெளிநடப்பு
Advertisement
Advertisement