நிர்வாகிகள் தேர்வு
மதுரை: தமிழ்நாடு அரசு அலுவலக உதவியாளர்கள் மற்றும் அடிப்படை பணியாளர் சங்கம் மதுரை மாவட்ட தலைவர் திருப்பதி தலைமையில் தேர்வு செய்யப்பட்ட நிர்வாகிகள் கலெக்டர் ஆகாஷ், டி.ஆர்.ஓ., அன்பழகன், நேர்முக உதவியாளர் (பொது) பார்த்திபனை சந்தித்தனர்.
செயலாளர் செந்தில்குமார், பொருளாளர் லிங்கராஜா, அனைத்துத்துறை நான்காம் பிரிவு ஓய்வூதியர் சங்க மாநில பொதுச் செயலாளர் ராமச்சந்திரன், மாவட்ட செயலாளர் திருப்பதி, முன்னாள் தலைவர் தங்கராஜ், பொருளாளர் சாதிக்பாட்ஷா உட்பட நிர்வாகிகள் பலர் பங்கேற்றனர்.
வாசகர் கருத்து
முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!
மேலும்
-
இன்று இனிதாக (13.06.2026) சென்னை
-
மடிவாளா குண்டு வெடிப்பு குற்றவாளி தீர்ப்பு வருவதற்கு முன் உயிரிழப்பு
-
மத்திய உள்துறை அமைச்சரிடம் முதல்வர் சிவகுமார் 9 கோரிக்கை
-
ஐ.ஏ.எஸ்., ரோகிணி, ஐ.பி.எஸ்., ரூபா மோதல் சமரசம் செய்ய ஓய்வு நீதிபதி குரியன் நியமனம்
-
சிறுமி கொலை வழக்கு
-
என்ன வழக்கு என்றுகூட தெரியாமல் ஆஜரான மாநகராட்சி அதிகாரிக்கு ஆணையம் கண்டிப்பு
Advertisement
Advertisement