இன்று இனிதாக (13.06.2026) சென்னை

ஆன்மிகம்  பார்த்தசாரதி கோவில் திருமங்கையாழ்வார் திருநட்சத்திர விழா-, மாலை 6:00 மணி. இடம்: திருவல்லிக்கேணி.

 கபாலீஸ்வரர் கோவில் மாத சிவராத்திரியை முன்னிட்டு, கபாலீஸ்வரர் அபிஷேகம், -காலை 8:30 மணி. இடம்: மயிலாப்பூர்.

 நாகாத்தம்மன் கோவில் பாலமுருகன் அபிஷேக அலங்கார ஆராதனை, உள்புறப்பாடு,- மாலை 6:30 மணி முதல். இடம்: நாராயணபுரம், பள்ளிக்கரணை.

 ஓம் கந்தாஸ்ரமம் சுவாமிநாத சுவாமிக்கு அபிஷேகம், -காலை 10:00 மணி. இடம்: மகாலட்சுமி நகர், சேலையூர்.

 சித் சபா மணிக்கூடம் திருஞானம் தலைமையிலான திருவாசகம் ஒப்புவித்தல், காலை 7:00 மணி முதல். இடம்: மல்லிகேஷ்வரன் நகர், பள்ளிக்கரணை.

பொது  சென்னை வர்த்தக மையம் வர்த்தகம்: வீடு, வணிக கட்டடங்களின் மேற்பரப்பு பொறியியல், பூச்சுகள் சார்ந்த அதிநவீன தொழில்நுட்பங்களுக்கான வர்த்தக கண்காட்சி-, காலை 10:00 மணி.

பெயின்ட்: பெயின்ட் மூலப்பொருட்கள் மற்றும் அது சார்ந்த தொழில் துறைக்கான முன்னணி வணிகக் கண்காட்சி, -காலை 10:00 மணி.

குழாய் உற்பத்தி: குழாய்கள், குழாய் உற்பத்தி தொழில் நுட்பங்கள் குறித்த சர்வதேச கண் காட்சி, -காலை 10:00 மணி. இடம்: நந்தம்பாக்கம்.

Advertisement