முதியவர் மாயம் போலீஸ் விசாரணை
விழுப்புரம்: வீட்டிலிருந்து வெளியில் சென்ற முதியவர் மாயமானது குறித்து போலீசார் விசாரிக்கின்றனர்.
விழுப்புரம் அடுத்த சிந்தாமணியைச் சேர்ந்தவர் அய்யனார், 53; புதுச்சேரி மாநிலம், திருவண்டார்கோவில் தனியார் கம்பெனியில் வேலை செய்து வருகிறார். கடந்த 9ம் தேதி வீட்டிலிருந்து வெளியில் சென்ற அவர் மீண்டும் திரும்பிவரவில்லை. பல இடங்களில் தேடியும் அவர் கிடைக்கவில்லை.
விழுப்புரம் தாலுகா போலீசார் வழக்குப் பதிந்து விசாரிக்கின்றனர்.
வாசகர் கருத்து
முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!
மேலும்
Advertisement
Advertisement