15ல் மின் நிறுத்தம்

ஊத்துக்குளி துணை மின் நிலையம்

காலை 9:00 முதல் மாலை 4:00 மணி வரை.

ஊத்துக்குளி டவுன்; ஊத்துக்குளி ஆர்.எஸ்; வி.ஜி.புதுார், ரெட்டிபாளையம், தாலிகட்டிப்பாளையம், தளவாய்ப்பாளையம், பி.வி.ஆர்.பாளையம், சிறுகளஞ்சி, வரப்பாளையம், பாப்பம்பாளையம், வெங்கலப்பாளையம், அணைப்பாளையம், வாய்ப்பாடி, மொரட்டுப்பாளையம், கவுண்டம்பாளையம், கொடியம்பாளையம், சேடர்பாளையம், எஸ்.பி.என்.பாளையம், வெள்ளியம்பாளையம், கத்தாங்கண்ணி, கோவிந்தம்பாளையம், ஆர்.கே.பாளையம், நடுத்தோட்டம், அருகம்பாளையம், மானுார், தொட்டியவளவு, வயக்காட்டுப்புதுார், ஏ.கத்தாங்கண்ணி.

–––

செங்கப்பள்ளி துணை மின் நிலையம்

செங்கப்பள்ளி, விருமாண்டாம்பாளையம், காடபாளையம், பள்ளபாளையம், பழனிக்கவுண்டன்பாளையம், நீலாக்கவுண்டன்பாளையம், அம்மாபாளையம், காளிபாளையம்புதுார், வட்டாலப்பதி, செரங்காடு, ஆதியூர் பிரிவு, தேசிய நெடுஞ்சாலை, முத்தம்பாளையம்.

Advertisement