மாணவ – மாணவியருக்கு கல்வி உபகரணம் வழங்கல்
காஞ்சிபுரம்: பள்ளி மாணவ – மாணவியருக்கு கல்வி உபகரணங்களை, அமைச்சர்கள் நேற்று வழங்கினர்.
காஞ்சிபுரம் அடுத்த களியனுார் ஊராட்சி ஒன்றிய நடுநிலைப் பள்ளி வளாகத்தில், நேற்று கல்வி உபகரணங்கள் வழங்கும் விழா நடந்தது. வனத்துறை அமைச்சர் ரஞ்சித்குமார், வெளிநாடு வாழ் தமிழர்கள் நலத்துறை அமைச்சர் தென்னரசு ஆகியோர் சிறப்பு விருந்தினராக பங்கேற்றனர்.
களியனுார், முத்தியால்பேட்டை, ஏரிவாய், வள்ளுவப்பாக்கம் உள்ளிட்ட பள்ளிகளைச் சேர்ந்த 1,000 மாணவ – மாணவியருக்கு நோட்டு, புத்தகம் உள்ளிட்ட கல்வி உபகரணங்களை அமைச்சர்கள் வழங்கினர்.
வாசகர் கருத்து
முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!
மேலும்
-
திமுக ஆட்சியில் தொழில் துறையினரிடம் கேட்ட லஞ்சத்தால் ரூ.3.30 லட்சம் கோடி போச்சு!
-
மாவட்டத்தில் போக்குவரத்து போலீசார் பணிச்சுமையால் அவதி:15 ஆண்டுகளாக புதிய நியமனங்கள் இன்றி சிரமம்
-
ஆக்கிரமிப்பால் இருவழிச்சாலை குறுகி ஒரு வழிச்சாலையானது
-
இறந்தவரின் ரூ.1.15 லட்சம் உறவினரிடம் வழங்க ஏற்பாடு
-
ஓய்வூதியர்கள் ஆர்ப்பாட்டம்
-
தேங்காய் உடைத்து ஆர்ப்பாட்டம்
Advertisement
Advertisement