ஓய்வூதியர்கள் ஆர்ப்பாட்டம்
தேனி: தேனி கலெக்டர் அலுவலகம் முன் அனைத்து சத்துணவு அங்கன்வாடி ஓய்வூதியர் சங்கம் சார்பில் ஆர்ப்பாட்டம் நடந்தது. குறைந்தபட்ச ஓய்வூதியம் ரூ. 7850 வழங்க வேண்டும். இலவச மருத்துவ காப்பீடு வழங்க வேண்டும் உள்ளிட்ட கோரிக்கைகள் வலியுறுத்தப்பட்டன.
மாவட்ட தலைவர் நிலவழகன் தலைமை வகித்தார். நிர்வாகிகள் துரைராஜ், ஜானகி, மாநகராட்சி, நகராட்சி பேரூராட்சி ஓய்வூதியர் சங்க மாநில தலைவர் ராமமூர்த்தி உள்ளிட்டோர் பங்கேற்றனர்.
வாசகர் கருத்து
முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!
மேலும்
-
'நீட்' மறுதேர்வில் ஆள்மாறாட்டம் செய்த 30 பேர் கைது! பீஹாரில் மருத்துவ மாணவர்கள் அட்டூழியம்
-
பணம், கொலுசு, மொபைல் திருடிய 4 பேருக்கு காப்பு
-
டிரைவர் வீட்டில் திருடிய வாலிபருக்கு தர்ம அடி
-
ஏற்காட்டில் முதல்வர் விஜய் பிறந்த நாள் கொண்டாட்டம்
-
டிரைவர் சாவு
-
விம்ஸ் வளாக அலைடு ெஹல்த் சயின்ஸ் கல்லுாரி சார்பில் சர்வதேச யோகா தினம்
Advertisement
Advertisement