புகைப்பட கண்காட்சி
விழுப்புரம்: விழுப்புரம் கலைஞர் அறிவாலயத்தில் மத்திய மாவட்ட தி.மு.க., சார்பில் முன்னாள் முதல்வர் கருணாநிதியின் புகைப்பட கண்காட்சி நடந்தது.
மத்திய மாவட்ட பொறுப்பாளர் லட்சுமணன் எம்.எல்.ஏ., தலைமை தாங்கி கண்காட்சியை துவக்கி வைத்து பார்வையிட்டார். கண்காட்சியில், கருணாநிதியின் சிறு வயது முதல் முதுமை வரையிலான 100க்கும் மேற்பட்ட புகைப்படங்கள் இடம் பெற்றிருந்தன. ஏராளமான பொதுமக்கள் மற்றும் அரசியல் கட்சியினர் பார்வையிட்டனர்.
மத்திய மாவட்ட பொறுப்புக்குழு உறுப்பினர் கண்ணப்பன், கவுன்சிலர்கள் புருஷோத்தமன், சாந்தராஜ், ஜனனி தங்கம் உட்பட பலர் பங்கேற்றனர்.
வாசகர் கருத்து
முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!
மேலும்
-
கிறிஸ்துவ போதகர்கள் நிகழ்ச்சியில் பங்கேற்ற சபாநாயகர், அமைச்சர் மீது தவெக அதிருப்தி
-
பினாமி பெயரில் கான்ட்ராக்ட் எடுத்த திமுக 'மாஜி'க்கள் மீது நடவடிக்கை?
-
திமுக - தவெக தான் பா.ஜ.,வின் கொள்கை எதிரிகள்: அமித் ஷா திட்டவட்டம்
-
கஞ்சா வழக்கில் கைது செய்யப்பட்டவருக்கு குண்டாஸ்
-
வடலுார் பொறியாளர் இல்ல திருமண விழா
-
அரசு மகளிர் கலைக்கல்லுாரி: அமைச்சர் உறுதி
Advertisement
Advertisement