மகள் மாயம் தாய் புகார்

கம்பம் , ஜூன் 13

கம்பம் அம்பேத்கர் தெருவை சேர்ந்தவர் முத்து முருகன், ராஜலட்சுமி தம்பதியர். இவர்களாக 17 வயது மகள் நேற்று முன்தினம் மாலை கடைக்கு போய் விட்டு வருகிறேன் எனக் கூறிச் சென்றவர் வீடு திரும்பவில்லை. தாய் ராஜலட்சுமி கம்பம் வடக்கு போலீசில் புகார் செய்தார். வடக்கு போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரிக்கின்றனர்.

Advertisement