இன்ஸ்பெக்டர் பொறுப்பேற்பு

அவலுார்பேட்டை: அவலுார்பேட்டை காவல் நிலையத்தில் இன்ஸ்பெக்டர் பொறுப்பேற்றார்.

அவலுார்பேட்டை இன்ஸ்பெக்டராக பணிபுரிந்த அன்பழகன் திருக்கோவிலுாருக்கு பணி மாறுதல் செய்யப்பட்டார்.

அதனையொட்டி, கடலுார் மாவட்டம், மங்கலம் பேட்டை காவல் நிலையத்தில் இன்ஸ்பெக்டராக பணிபுரிந்த பார்த்தசாரதி அவலுார்பேட்டை இன்ஸ்பெக்டராக பணியிட மாறுதல் செய்யப்பட்டு நேற்று அவலுார்பேட்டை காவல் நிலையத்தில் பார்த்தசாரதி பொறுப்பேற்றுக் கொண்டார்.

Advertisement