ஆனி திருமஞ்சன அபிேஷகம்: திரளான பக்தர்கள் பங்கேற்பு
பெதப்பம்பட்டி: ஆனி திருமஞ்சனத்தையொட்டி, உடுமலை சுற்றுப்பகுதி கோவில்களில் நடந்த சிறப்பு பூஜைகள் திரளான பக்தர்கள் பங்கேற்று சுவாமி தரிசனம் செய்தனர்.
சோமவாரப்பட்டி அமரபுயங்கீஸ்வரர் கோவிலில், ஆனந்த நடராஜ மூர்த்திக்கு, ஆனி திருமஞ்சன மகா அபிேஷகம் நடந்தது.
சிறப்பு அலங்காரத்தில் அருள்பாலித்த நடராஜமூர்த்தி, சிவகாமி அம்பாளை திரளான பக்தர்கள் தரிசனம் செய்தனர். இதே போல் உடுமலை, மடத்துக்குளம், குமரலிங்கம் சுற்றுப்பகுதி சிவாலாயங்களிலும், ஆனி திருமஞ்சன விழா நடைபெற்றது.
வாசகர் கருத்து
முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!
மேலும்
Advertisement
Advertisement