அவிநாசி சாலை சிக்னல் மீண்டும் இயக்கம்
கோவை:அவிநாசி ரோடு, ஜி.டி.நாயுடு மேம்பால கட்டுமான பணியால், எஸ்ஸோ பங்க் சந்திப்பு மற்றும் பயனீர் மீல் சந்திப்பில் தானியங்கி சிக்னல் அகற்றப்பட்டது. கட்டுமானம் முடிந்து மேம்பாலத்தில் போக்குவரத்து நடப்பதால், அந்த சந்திப்புகளில் மீண்டும் சிக்னல் அமைக்கப்பட்டுள்ளது. அது இயங்க துவங்கியுள்ளது. இதனால் பயனீர் மில் சந்திப்பு அருகிலுள்ள டொமினோஸ் யு டர்ன் மூடப்படுவதாக போக்குவரத்து போலீசார் தெரிவித்துள்ளனர்.
வாசகர் கருத்து
முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!
மேலும்
-
லஞ்சம் கேட்டதால் பறிபோனது ரூ.3.3 லட்சம் கோடி முதலீடு; திமுக ஆட்சி மீது அமைச்சர் கீர்த்தனா திடுக்!
-
திருப்பரங்குன்றம் வழக்கில் தமிழக அரசு சுப்ரீம் கோர்ட்டில் மேல்முறையீடு
-
பிலிப்பைன்ஸ் பள்ளியில் துப்பாக்கிச்சூடு; மாணவர்கள் 3 பேர் உயிரிழப்பு
-
தண்ணீர் பாட்டில் கொடுத்தால் வீசி எறிவார்கள்; சட்டசபையில் சிரிப்பலை
-
சொல்கிறார்கள் –––––––––– சேர்ந்து வாழாவிட்டாலும் சிறந்த பெற்றோராக இருக்கணும்!
-
சட்டசபையில் இருந்து அதிமுக எம்எல்ஏக்கள் வெளிநடப்பு
Advertisement
Advertisement