மதுரையில் வெயில் 104 டிகிரி
சென்னை: தமிழகத்தில் நேற்று மாலை நிலவரப்படி, அதிகபட்சமாக மதுரையில், 104 டிகிரி பாரன்ஹீட் அதாவது, 39.9 டிகிரி செல்ஷியஸ் வெப்பம் பதிவானது.
தமிழகம், புதுச்சேரியில் நேற்று, ஒன்பது நகரங்களில் வெயில் சதமடித்தது. இதில் அதிகபட்சமாக மதுரையில், 104 டிகிரி பாரன்ஹீட் அதாவது, 39.9 டிகிரி செல்ஷியஸ் வெப்பம் பதிவானது.
சென்னை மீனம்பாக்கம், நுங்கம்பாக்கம், கடலுார், கரூர், காரைக்கால், புதுச்சேரி, தஞ்சாவூர், திருச்சி ஆகிய நகரங்களில், தலா, 38 டிகிரி செல்ஷியஸ்க்கு மேல் வெப்பம் பதிவானது என, வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.
வாசகர் கருத்து
முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!
மேலும்
-
திருப்பரங்குன்றம் வழக்கில் தமிழக அரசு சுப்ரீம் கோர்ட்டில் மேல்முறையீடு
-
பிலிப்பைன்ஸ் பள்ளியில் துப்பாக்கிச்சூடு; மாணவர்கள் 3 பேர் உயிரிழப்பு
-
தண்ணீர் பாட்டில் கொடுத்தால் வீசி எறிவார்கள்; சட்டசபையில் சிரிப்பலை
-
சொல்கிறார்கள் –––––––––– சேர்ந்து வாழாவிட்டாலும் சிறந்த பெற்றோராக இருக்கணும்!
-
சட்டசபையில் இருந்து அதிமுக எம்எல்ஏக்கள் வெளிநடப்பு
-
அதிக மழைப்பொழிவு எங்கே?
Advertisement
Advertisement