வெலிங்டனில் ராணுவத்தினர் 1,000 பேர் செய்த யோகாசனம்
குன்னுார்: குன்னுார் அருகே, சர்வதேச யோகா தினமான நேற்று, ராணுவ வீரர்கள் மற்றும் குடும்பத்தினர், 1,000 பேர் யோகாசனம் செய்தனர்.
நீலகிரி மாவட்டம், குன்னுார் அருகே, வெலிங்டன் மெட்ராஸ் ரெஜிமென்ட் சென்டர் சார்பில், 'ஆரோக்கியமான முதுமைக்கான யோகா' என்ற கருப்பொருளின் கீழ், தங்கராஜ் ஸ்டேடியத்தில் சர்வதேச யோகா தினம் கொண்டாடப்பட்டது.
இதில், கமாண்டன்ட் பிரிகேடியர் கிருஷ்ணனேந்து தாஸ் தலைமையில், ராணுவ அதிகாரிகள், ராணுவ வீரர்கள், குடும்பத்தினர், ராணுவ ஸ்போர்ட்ஸ் பள்ளி மாணவர்கள் என, 1,000 பேர் பங்கேற்று, யோகாசனம் செய்தனர்.
வாசகர் கருத்து
முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!
மேலும்
-
பிலிப்பைன்ஸ் பள்ளியில் துப்பாக்கிச்சூடு; மாணவர்கள் 3 பேர் உயிரிழப்பு
-
தண்ணீர் பாட்டில் கொடுத்தால் வீசி எறிவார்கள்; சட்டசபையில் சிரிப்பலை
-
சொல்கிறார்கள் –––––––––– சேர்ந்து வாழாவிட்டாலும் சிறந்த பெற்றோராக இருக்கணும்!
-
சட்டசபையில் இருந்து அதிமுக எம்எல்ஏக்கள் வெளிநடப்பு
-
அதிக மழைப்பொழிவு எங்கே?
-
கோவில் நில ஆக்கிரமிப்பு கும்பல் அரசுக்கு எதிராக பிரசாரம் : முறியடித்து நிலத்தை மீட்க பக்தர்கள் வலியுறுத்தல்
Advertisement
Advertisement