சிங்கையில் புதிதாக மாறும் பயணிகள் நிழற்குடைகள்
கோவை: எஸ்.ஐ.எச்.எஸ்., காலனி, ஜெயேந்திரா சரஸ்வதி பள்ளி அருகில், சிங்காநல்லுார் குளத்தையொட்டிய ‘போட் ஹவுஸ்’ ஸ்டாப் உட்பட மூன்று இடங்களில் புனரமைக்கப்பட்ட பயணியர் நிழற்குடைகளை, எம்.எல்.ஏ., ஸ்ரீ கிரி பிரசாத் முன்னிலையில் துாய்மை பணியாளர்கள் மற்றும் பொது மக்கள் நேற்று திறந்து வைத்தனர்.
‘‘சிங்காநல்லுார் தொகுதியில் மோசமான நிலையில் உள்ள மேலும் 40 பயணியர் நிழற்குடைகள் புனரமைக்கும் பணி் விரைவில் தொடங்கப்பட உள்ளது,’’ என்றார் எம்.எல்.ஏ., ஸ்ரீ கிரிபிரசாத்.
வாசகர் கருத்து
முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!
மேலும்
-
பயன்பாட்டில் இருக்கும் 36 ரபேல் விமானங்கள்; பாகிஸ்தானின் பொய் மீண்டும் அம்பலம்
-
எங்களுக்கு இதெல்லாம் தெரியாது; பட்டியல் வாசித்த முதல்வர் விஜய்
-
'எங்கப்பா... உங்க அப்பாவை காணோம்!'
-
திமுக ஆட்சியில் வெளியிட்ட 500 மின்சார பஸ் கொள்முதல் டெண்டர்; ரத்து செய்தது தவெக அரசு
-
இந்தியா உடனான முக்கிய வர்த்தக ஒப்பந்தம் இறுதிக்கட்டம்; அமெரிக்கா தகவல்
-
இறைச்சி கழிவை மீண்டும் வெள்ளலூரில் கொட்ட முடிவு
Advertisement
Advertisement