‘கம்பன்’ சொற்பொழிவு நிகழ்ச்சி
அவிநாசி முத்தமிழ் மன்றத்தின் 5வது நிகழ்வாக, ‘கம்பன் உணர்த்தும் அறமும் மறமும்’ என்ற தலைப்பில் சொற்பொழிவு நிகழ்ச்சி நடந்தது. பழனியப்பா பள்ளியில் நடந்த நிகழ்ச்சியில் முருகேசன் தலைமையில் சொற்பொழிவு நடந்தது. சுப்ரமணியன் தலைமை தாங்கினார். அருணாச்சலம் வரவேற்றார். தமிழர் பண்பாடு மற்றும் கலாச்சார பேரவை அறக்கட்டளை தலைவர் நடராசன், தமிழ்நாடு ஓய்வூதியர் சங்க மண்டல செயலாளர் அந்தோணிசாமி, முத்தமிழ் மன்ற தலைவர் ராஜ்குமார், செயலாளர் ரக்சகன் மெய்ஞ்ஞானமூர்த்தி, பொருளாளர் ராமகிருஷ்ணன், செயல் தலைவர் பழனிசாமி உள்ளிட்டோர் கலந்து கொண்டனர்.
–––
அவிநாசி முத்தமிழ் மன்றம் சார்பில் ‘கம்பன் உணர்த்தும் அறமும் மறமும்’ என்ற தலைப்பில் சொற்பொழிவு நிகழ்ச்சி நடந்தது.
வாசகர் கருத்து
முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!
மேலும்
-
கிலோ ரூ.8 வரை விலை உயர்ந்த அரிசி: டீசல் விலை உயர்வு எதிரொலி
-
மாணவ, மாணவியர் போதை ஒழிப்பு உறுதி-மொழி
-
பூர்வீக நிலத்தில் வழித்தகராறு அத்தை மகனுக்கு கத்திக்குத்து
-
கூட்டுறவு பயிர் கடன்களை முழுமையாக தள்ளுபடி செய்யக்கோரி உண்ணாவிரதம்
-
அதிக ஒலி எழுப்பி சென்ற வாகனங்களுக்கு அபராதம்
-
கொள்முதல் நிலையம் அமைக்கக்கோரி தென்னை விவசாயிகள் ஆர்ப்பாட்டம்
Advertisement
Advertisement