பூக்கள் விலை குறைவு
திருப்பூருக்கு பூக்கள் வரத்து அதிகரித்துள்ளது. விசேஷ மற்றும் முகூர்த்த தினங்கள் இல்லாததால் விற்பனை மந்தமாகி, பூக்களின் விலை குறைந்துள்ளது. மல்லிகை கிலோ 450 ரூபாய்; முல்லை 350 ரூபாய்; அரளி 250 ரூபாய்; செவ்வந்தி 320 ரூபாய்க்கு விற்பனையானதாக வியாபாரிகள் தெரிவித்தனர்.
வாசகர் கருத்து
முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!
மேலும்
-
தமிழக முதல்வர் விஜய் பிறந்தநாள் முப்பெரும் விழா கொண்டாட்டம்
-
அமைச்சர்களின் மொபைல் எண்களை வெளிப்படையாக அறிவித்ததால் சிக்கல்! புதிய எண் வாங்க நடவடிக்கை
-
முதல்வர் விஜய் பிறந்த நாள் அறுசுவை உணவு வழங்கல்
-
அரசு கலை கல்லுாரியில் சேர மாணவர்களுக்கு அழைப்பு
-
முன்னறிவிப்பின்றி ராஜவாய்க்காலில் நீர் நிறுத்தம்: விவசாயிகள் அதிருப்தி
-
ஊதியம் உயர்த்தி வழங்கக்கோரி சுகாதார பெண் தன்னார்வலர்கள் மனு
Advertisement
Advertisement