சேவல் சூதாட்டம் 6 பேர் கும்பல் கைது
தாராபுரம்; தாராபுரம், கொட்டாப்புளிப்பாளையம் சாலையில், சேவல் சூதாட்டம் நடப்பதாக போலீ-சாருக்கு தகவல் கிடைத்தது. இதையடுத்து அப்ப-குதியில், தாராபுரம் போலீசார் நேற்று மதியம் சோதனையில் ஈடுபட்டனர்.
கொட்டாப்புளிபா-ளையம் ரோட்டில் மறைவான பகுதியில் சேவல் சண்டை சூதாட்டத்தில் ஈடுபட்டிருந்த தாராபு-ரத்தை சேர்ந்த வெள்ளைதுரை, 53, நாகராஜ், 34, அசோக்குமார், 50, வீரகாந்த், 27, மாணிக்கவேல், 32, மோகன்ராஜ், 38, என ஆறு பேரை கைது செய்-தனர். மூன்று சேவல்கள், ரொக்கப்பணத்தை பறி-முதல் செய்தனர்.
வாசகர் கருத்து
முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!
மேலும்
-
கிலோ ரூ.8 வரை விலை உயர்ந்த அரிசி: டீசல் விலை உயர்வு எதிரொலி
-
மாணவ, மாணவியர் போதை ஒழிப்பு உறுதி-மொழி
-
பூர்வீக நிலத்தில் வழித்தகராறு அத்தை மகனுக்கு கத்திக்குத்து
-
கூட்டுறவு பயிர் கடன்களை முழுமையாக தள்ளுபடி செய்யக்கோரி உண்ணாவிரதம்
-
அதிக ஒலி எழுப்பி சென்ற வாகனங்களுக்கு அபராதம்
-
கொள்முதல் நிலையம் அமைக்கக்கோரி தென்னை விவசாயிகள் ஆர்ப்பாட்டம்
Advertisement
Advertisement