ஜமாபந்தியில் பெறப்பட்ட 842 மனுக்கள் பரிசீலனை
காங்கேயம்; காங்கயம் தாலுகாவில் கடந்த, 16ம் தேதி ஜமா-பந்தி தொடங்கியது. திருப்பூர் மாவட்ட வழங்கல் மற்றும் நுகர்வோர் பாதுகாப்பு அலுவலர் சர-வணன் தலைமை வகித்து நடத்தினார்.
இதில் காங்கேயம் உள்வட்ட கிராமங்களில் இருந்து, 228 மனுக்கள், ஊதியூர் உள்வட்டத்தில், 107 மனு, நத்-தக்காடையூர் உள்வட்டத்தில், 156 மனு, வெள்ள-கோவில் உள்வட்டத்தில், 351 மனு என, 842 மனுக்கள் பெறப்பட்டன.இந்த மனுக்களுக்கு உரிய தீர்வு காணும் வகையில், பரிசீலனை செய்து வருவதாக, அதி-காரிகள் தெரிவித்தனர்.
வாசகர் கருத்து
முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!
மேலும்
-
பயன்பாட்டில் இருக்கும் 36 ரபேல் விமானங்கள்; பாகிஸ்தானின் பொய் மீண்டும் அம்பலம்
-
எங்களுக்கு இதெல்லாம் தெரியாது; பட்டியல் வாசித்த முதல்வர் விஜய்
-
'எங்கப்பா... உங்க அப்பாவை காணோம்!'
-
திமுக ஆட்சியில் வெளியிட்ட 500 மின்சார பஸ் கொள்முதல் டெண்டர்; ரத்து செய்தது தவெக அரசு
-
இந்தியா உடனான முக்கிய வர்த்தக ஒப்பந்தம் இறுதிக்கட்டம்; அமெரிக்கா தகவல்
-
இறைச்சி கழிவை மீண்டும் வெள்ளலூரில் கொட்ட முடிவு
Advertisement
Advertisement