கஞ்சாவுடன் 3 பேர் கைது
வடமதுரை: அத்திக்குளத்துப்பட்டியில் எஸ்.ஐ., பாண்டியன், போலீசார் ரோந்து சென்றனர். அங்கு உபயோகத்திற்கு கஞ்சா வைத்திருந்த சீலப்பாடி ராஜ்குமார் 36, வடமதுரை சத்யா நகர் முத்துச்சாமி 29, கொட்டத்துறை செல்வக்குமார் 40, ஆகிய மூவரை கைது செய்தனர். 30 கிராம் கஞ்சா பறிமுதல் செய்யப்பட்டது.
வாசகர் கருத்து
முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!
மேலும்
-
மஞ்சுவிரட்டு
-
18ம் கால்வாய் சீரமைப்பு பணிகளை வேகப்படுத்துங்கள்: நீர் திறப்புக்கு முன் பணிகளை விரைந்து முடிக்க விவசாயிகள் வலியுறுத்தல்
-
ஹிந்து முன்னணி கூட்டம்
-
இந்தியர்களுடன் இணைந்து பணியாற்ற விரும்புகிறோம்; அமெரிக்க துாதர் செர்ஜியோ கோர் விருப்பம்
-
ஒலிம்பிக் தினவிழா
-
நீலகிரியில் ஹவுசிங் போர்டில் குடியிருப்போருக்கு... நோட்டீஸ் வினியோகம்!அபாய கட்டடங்களை இடிக்க அரசு நடவடிக்கை
Advertisement
Advertisement