ஒலிம்பிக் தினவிழா
தேனி, ஜூன் 24-தேனி கம்மவார் சங்கம் கலை, அறிவியல் கல்லுாரியில் சர்வதேச ஒலிம்பிக் தினவிழா நடந்தது. மாணவர்களுக்கு பேச்சுப்போட்டி, ஓவியப்போட்டிகள் நடத்தப்பட்டன. ஒலிம்பிக் வரலாறு, அதன் முக்கியத்துவம், விளையாட்டின் மூலம் ஒன்றுமை,நட்பு, சமத்துவம் பண்புகள் வளர்ப்பது பற்றி உடற்கல்வித்துறை பேராசிரியை மாலதி விளக்கினார். போட்டிகளில் வெற்றி பெற்ற மாணவர்களுக்கு பரிசுகள் வழங்கப்பட்டது.
வாசகர் கருத்து
முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!
மேலும்
Advertisement
Advertisement