மஞ்சுவிரட்டு
நாச்சியாபுரம்:பெரிச்சிக்கோவில் சுகந்தவனேஸ்வரர் கோயில் பால்குடம், பூச்சொரிதலை முன்னிட்டு மஞ்சுவிரட்டு நடந்தது.
தொழுவிலிருந்து காளைகள் அவிழ்க்கப்பட்டன. முன்னதாக காலை 8:00 மணி முதல் கட்டுமாடுகளாக சுற்றுப்புற வயல்களில் 200க்கும் அதிகமான காளைகள் அவிழ்க்கப்பட்டன. காளைகள் முட்டியதில் இருவர் காயத்துடன் சிகிச்சை பெற்றனர். அனுமதியின்றி மஞ்சுவிரட்டு நடத்தியதாக நாச்சியாபுரம் போலீசார் ஏற்பாட்டாளர்கள் மீது வழக்கு பதிந்தனர்.
வாசகர் கருத்து
முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!
மேலும்
Advertisement
Advertisement