டிரைவர் சாவு

சேலம்; சேலம், சீலநாயக்கன்பட்டி வேலுநகர் பெருமாள் கோவில் மேட்டை சேர்ந்தவர் மனோஜ்பிரபு, 35, கார் டிரைவர். இவருக்கு இரு மகன்கள் உள்ளனர். குடிபழக்கம் இருந்ததால், 6 ஆண்டுக்கு முன், மனைவி கோபித்து கொண்டு, அவரது பெற்றோர் வீட்டுக்கு சென்று
விட்டார்.


குடிபோதையில் வீட்டுக்கு வந்தவர், நேற்று முன்தினம் அதிகாலை, நெஞ்சு வலிப்பதாக அரசு மருத்துவமனைக்கு கொண்டு சென்ற போது, பரி-சோதித்த மருத்துவர்கள், மனோஜ்பிரபு இறந்து-விட்டதாக தெரிவித்தனர்.

Advertisement