மத்திய சிறையில் சார்ஜர், கேபிள் ஒயர் வீசியது யார்?
சேலம்; சேலம் மத்திய சிறையில், 1,300க்கும் மேற்பட்ட தண்டனை, விசாரணை கைதிகள் அடைக்கப்பட்-டுள்ளனர். இந்நிலையில், நேற்று முன்தினம் மத்-திய சிறையின், 9வது தொகுதியில் சிறை வார்-டன்கள் ரோந்து சென்ற போது, காலி இடத்தில் 2 சார்ஜர், கேபிள் ஒயர் கிடந்துள்ளது. இதை சிறை வார்டன்கள் மீட்டனர். இது குறித்து அதிகாரிகள் விசாரணை நடத்தி
வருகின்றனர்.
சில தினங்களுக்கு முன் இதே, 9வது தொகுதி பகுதியில் மதுபாட்டில், 4 மொபைல்போன், சிகரெட், கேபிள் ஒயர், சார்ஜர், கஞ்சா உள்ளிட்ட பொருட்கள் அடங்கிய, 3 பொட்டலங்களை மர்ம நபர்கள் வீசி சென்றது குறிப்பிடத்தக்கது.
வாசகர் கருத்து
முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!
மேலும்
-
மஞ்சுவிரட்டு
-
18ம் கால்வாய் சீரமைப்பு பணிகளை வேகப்படுத்துங்கள்: நீர் திறப்புக்கு முன் பணிகளை விரைந்து முடிக்க விவசாயிகள் வலியுறுத்தல்
-
ஹிந்து முன்னணி கூட்டம்
-
இந்தியர்களுடன் இணைந்து பணியாற்ற விரும்புகிறோம்; அமெரிக்க துாதர் செர்ஜியோ கோர் விருப்பம்
-
ஒலிம்பிக் தினவிழா
-
நீலகிரியில் ஹவுசிங் போர்டில் குடியிருப்போருக்கு... நோட்டீஸ் வினியோகம்!அபாய கட்டடங்களை இடிக்க அரசு நடவடிக்கை
Advertisement
Advertisement