மல்லுாரில் கருத்தடை செய்த தெரு நாய்கள் விடுவிப்பு
பனமரத்துப்பட்டி; மல்லுார் டவுன் பஞ்சாயத்தில், 20 ஆயிரத்துக்கும் மேற்பட்ட மக்கள் வசிக்கின்-றனர். அங்கு, சுற்றி திரியும் தெருநாய்களால் மக்கள் சிரமத்துக்கு ஆளாகினர். கடந்த வாரத்தில், தெருநாய்களின் இனப்பெருக்கத்தை கட்டுப்படுத்த, டவுன் பஞ்சாயத்து நிர்வாகம் நட-வடிக்கை எடுத்தது. அம்பேத்கர் நகர், வேங்காம்-பட்டி, வெற்றி நகர், சுனைக்
கரடு சாலை, சந்தைபேட்டை உள்ளிட்ட இடங்-களில் சுற்றித்திரிந்த, 20க்கும் மேற்பட்ட தெரு-நாய்களை பிடித்து, கால்நடை மருத்துவர்கள் வெறிநாய் தடுப்பு ஊசி போட்டனர்.
10க்கும் மேற்-பட்ட நாய்களை, வீரபாண்டி கால்நடை மருந்த-கத்துக்கு கொண்டு சென்று, கருத்தடை அறுவை சிகிச்சை செய்தனர். அதன் பின், மல்லுார் உரம் உற்பத்தி கிடங்கிற்கு கொண்டு வந்து, உணவு வைத்து பராமரிக்கப்பட்டது. அங்கிருந்த தெரு-நாய்களை நேற்று விடுவித்தனர்.
வாசகர் கருத்து
முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!
மேலும்
-
வேளாண் பொருட்கள் சந்தை நிலவரம் (23.6.2026)
-
மின்சார டூ - வீலர் ஆலையை ஈர்க்க தமிழக அரசு பேச்சு 'கிரெட்' நிறுவனத்தை 'மெட்டா' வளைக்க நினைப்பது ஏன்?
-
மின்சார இருசக்கர வாகன ஆலை தமிழகத்துக்கு ஈர்க்க அரசு பேச்சு
-
பி.எஸ்.எல்.வி., தொழில்நுட்பம் தனியாருடன் பகிர ஆலோசனை
-
இந்தியா - அமெரிக்கா வர்த்தக ஒப்பந்த பேச்சு
-
ரூ.211 கோடிக்கு வீடு வாங்கிய 'பிரஷ்வொர்க்ஸ்' நிறுவனர்
Advertisement
Advertisement