வேளாண் பொருட்கள் சந்தை நிலவரம் (23.6.2026)
தேங்காய்
கடந்த வாரம் : ரூ.36.00
தற்போது : ரூ. 40.00
வரத்து சீராக உள்ளது. தேங்காயின் விலை 35 முதல் 40 ரூபாய்க்குள் ஏற்ற இறக்கத்துடன்
உள்ளது. தேவை அதிகரித்தால் விலை உயர வாய்ப்புள்ளது. இல்லாவிட்டால், இதே விலை தொடரும்.
சந்தை
காங்கேயம், திருப்பூர்.
ஏலக்காய்
கடந்த வாரம் : ரூ. 2,850.00
தற்போது : ரூ.2,950.00
கேரளத்தில் மழை தொடங்கியதால் வரத்து குறைவாக உள்ளது. அதன் காரணமாக விலை உயர்ந்துள்ளது. தேவை அதிகரித்தால் மேலும் விலை உயர வாய்ப்புள்ளது.
சந்தை
போடிநாயக்கனுார், தேனி.
பருத்தி
கடந்த வாரம் : ரூ.99.00
தற்போது : ரூ.91.00
வரத்து குறைந்து வருகிறது. பருத்தி மீதான இறக்குமதி வரி ரத்து செய்யப்பட்ட பின் விலை குறைந்து வருகிறது. மேலும் விலை குறையும் என எதிர்பார்க்கப்படுகிறது.
சந்தை
விழுப்புரம்.
வாசகர் கருத்து
முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!
மேலும்
-
பயன்பாட்டில் இருக்கும் 36 ரபேல் விமானங்கள்; பாகிஸ்தானின் பொய் மீண்டும் அம்பலம்
-
எங்களுக்கு இதெல்லாம் தெரியாது; பட்டியல் வாசித்த முதல்வர் விஜய்
-
'எங்கப்பா... உங்க அப்பாவை காணோம்!'
-
திமுக ஆட்சியில் வெளியிட்ட 500 மின்சார பஸ் கொள்முதல் டெண்டர்; ரத்து செய்தது தவெக அரசு
-
இந்தியா உடனான முக்கிய வர்த்தக ஒப்பந்தம் இறுதிக்கட்டம்; அமெரிக்கா தகவல்
-
இறைச்சி கழிவை மீண்டும் வெள்ளலூரில் கொட்ட முடிவு
Advertisement
Advertisement