ரூ.211 கோடிக்கு வீடு வாங்கிய 'பிரஷ்வொர்க்ஸ்' நிறுவனர்
புதுடில்லி:'பிரஷ்வொர்க்ஸ்' நிறுவனரான கிரிஷ் மாத்ரு பூதம், சென்னை போட் கிளப் சாலையில் உள்ள 7.65 கிரவுண்டு பரப்பளவு கொண்ட வீட்டை, 211 கோடி ரூபாய்க்கு வாங்கியுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.
'அனிதாஸ் அபார்ட்மென்ட்' என அழைக்கப்படும் அந்த வீடு, பிரிஜ் மோகன் ரெட்டி குடும்பத்துக்கு சொந்தமாக இருந்தது.
போட் கிளப் சாலை, சென்னையின் மிகவும் விலைமிகுந்த குடியிருப்பு பகுதிகளில் ஒன்றாகும். இந்த ஒப்பந்தத்தை, சொகுசு ரியல் எஸ்டேட் ஆலோசனை நிறுவனமான குளோபல் அட்ஜஸ்ட்மெ ன்ட்ஸ் மேற்கொண்டதாக கூறப்படுகிறது.
வாசகர் கருத்து
முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!
மேலும்
-
செங்கை புறநகர் பேருந்து நிலையம் அடுத்த மாதம் திறக்கப்படும் அமைச்சர் ராஜ்குமார்
-
வேண்டவராசி அம்மனுக்கு கும்பாபிஷேகம் பாண்டூரில் திரளான பக்தர்கள் பங்கேற்பு
-
ரூ.300 கோடியில் கடம்பூர் தாவரவியல் பூங்கா திட்டம்... கிடப்பில்! : அரசு ஒதுக்கிய 138 ஏக்கர் நிலங்களை என்ன செய்வது?
-
மயானத்தில் கஞ்சா விற்பனை பெண் உட்பட 3 பேர் கைது
-
டூ - வீலர் கவிழ்ந்து வாலிபர் பலி
-
லஞ்ச அதிகாரிகள் சொத்து விபரம் அமலாக்கத்துறை விசாரணை
Advertisement
Advertisement