அதே சைகையில் பதிலடி கொடுத்த முதல்வர் விஜய்!
நமது நிருபர்
தேர்தலுக்கு முன், திமுக தலைவர் ஸ்டாலின் செய்த 'பினிஷிங்' சைகையை இன்று (ஜூன் 23) சட்டசபையில் சபாநாயகர் ஜேசிடி பிரபாகர் அனுமதி பெற்று தமிழக முதல்வர் விஜய் செய்து காட்டினார்.
சட்டசபை தேர்தலுக்கு முன், திமுக தலைவர் ஸ்டாலின் செய்த 'பினிஷிங்' சைகை டிரெண்டிங் ஆனது. கொளத்தூர் தொகுதியில் தவெக சார்பில் போட்டியிட்டு வெற்றி பெற்றவர் வி.எஸ்.பாபு.
தேர்தல் முடிவுகள் வெளியான பிறகு, அவர் செய்தியாளர்களைச் சந்தித்து தனது வெற்றியை வெளிப்படுத்தும் வகையில் ஸ்டாலின் செய்த சைகையை செய்து காட்டினார். இது இணையத்தில் வைரலானது.
தற்போது இன்று சட்டசபையில் பதிலுரை நிகழ்த்திய முதல்வர் விஜய், சபாநாயகரிடம் அனுமதி பெற்று ஸ்டாலின் செய்த அதே சைகையை செய்து காட்டினார்.
திமுக வெளிநடப்பு
ஒவ்வொரு ஊழலும் வெளியே வருவதை பொறுக்க முடியவில்லை. மக்கள் பணத்தை நாங்கள் தொட மாட்டோம், யாரும் தொட்டாலும் விட மாட்டோம் என கடந்த திமுக ஆட்சியை கடுமையாக முதல்வர் விஜய் சாடி பேசினார். இந்த பேச்சுக்கு எதிர்ப்பு தெரிவித்து திமுக எம்எல்ஏக்கள் வெளிநடப்பு செய்தனர்.
ஒத்திவைப்பு
தமிழக சட்டசபையை தேதி குறிப்பிடாமல் ஒத்திவைத்தார் சபாநாயகர் ஜேசிடி பிரபாகர்.
வாசகர் கருத்து (11)
VSMani - ,இந்தியா
23 ஜூன்,2026 - 12:46 Report Abuse
திருட்டு திராவிட MLA க்களுக்கு கடந்த ஆட்சியில் செய்த ஓவ்வொரு ஊழலும் வெட்ட வெளிச்சத்திற்கு வந்துவிடும் என்ற பயத்தில் பின் கால் பிடரியில் அடிக்க ஓடி வெளிநடப்பு செய்த்திருப்பார்கள். அதற்கு ஏன் சபையை ஓத்தி வைக்கவேண்டும்? சபையை தொடர்ந்து நடத்தி மக்களுக்கு வேண்டிய நல திட்டங்கல், நல்ல தீர்மானங்களை நிறைவேற்ற வேண்டியதுதானே.இனி திருட்டு திராவிட கழகம்கள் திமுக அதிமுக சட்ட சபைக்கு வருவதற்கே பயப்படுவார்கள் அவர்களது ஊழல் வெளியே தெரிந்து விடுமோ என்ற பயத்தில் வரமாட்டார்கள். பள்ளியில் பரிட்சையில் காப்பி அடித்து பாஸ் ஆன மாணவன் எப்படி ஆசிரியரை கண்டு பயந்து நடுங்குவானோ அதேபோலத்தான். 0
0
Reply
VSMani - ,இந்தியா
23 ஜூன்,2026 - 12:46 Report Abuse
திருட்டு திராவிட MLA க்களுக்கு கடந்த ஆட்சியில் செய்த ஓவ்வொரு ஊழலும் வெட்ட வெளிச்சத்திற்கு வந்துவிடும் என்ற பயத்தில் பின் கால் பிடரியில் அடிக்க ஓடி வெளிநடப்பு செய்த்திருப்பார்கள். அதற்கு ஏன் சபையை ஓத்தி வைக்கவேண்டும்? சபையை தொடர்ந்து நடத்தி மக்களுக்கு வேண்டிய நல திட்டங்கல், நல்ல தீர்மானங்களை நிறைவேற்ற வேண்டியதுதானே.இனி திருட்டு திராவிட கழகம்கள் திமுக அதிமுக சட்ட சபைக்கு வருவதற்கே பயப்படுவார்கள் அவர்களது ஊழல் வெளியே தெரிந்து விடுமோ என்ற பயத்தில் வரமாட்டார்கள். பள்ளியில் பரிட்சையில் காப்பி அடித்து பாஸ் ஆன மாணவன் எப்படி ஆசிரியரை கண்டு பயந்து நடுங்குவானோ அதேபோலத்தான். 0
0
Reply
Ramesh Sargam - Back in Bengaluru, India.,இந்தியா
23 ஜூன்,2026 - 12:39 Report Abuse
கிண்டல் ஒரு பக்கம் இருக்கட்டும். மக்கள் பணியையும் செய்யுங்க. இல்லையென்றால் நாளை அவர்கள் மீண்டும் ஆட்சியில் அமர்ந்துவிட்டால், அமரக்கூடாது என்பது மக்கள் விருப்பம், ஒருவேளை அமர்ந்துவிட்டால், இதே கிண்டல் மீண்டும் அவர் செய்துகாட்டுவார். அது தேவையா உங்களுக்கு? 0
0
Reply
Rathna - Connecticut,இந்தியா
23 ஜூன்,2026 - 12:38 Report Abuse
சினிமா செயல்களை விடுங்கள். தமிழ்நாடு கெட்டதற்கு சினிமா ஒரு மிக பெரிய காரணம். செயலில் காட்டுங்கள். 100 வருட போலி திராவிட வரலாற்றில், 50 வருட ஆட்சியில் நல்ல ஆட்சியாளர்களை சினிமாவால் தமிழ்நாடு இழந்தது.
வெள்ளை காரன் தப்பு செய்யமாட்டான் என்பது போல அரிதாரம் பூச்சியவன் நல்லவன் என்று படிக்காத மக்கள் 1950 - 2000 வரை நம்பினார்கள். இப்போது மக்களின் படிப்பினால் இது மாறி வருகிறது. இந்த அரிதாரம் பூசியவனால் அடிக்கப்பட்ட கொள்ளையை விட, கூட இருந்த அல்லக்கைகள் அடித்த பல ஆயிரம் கோடி கொள்ளை மிக அதிகம். பலர் பல ஆயிரம் கோடி சொத்துக்கள் உடைய, கல்வி தந்தை, தொழில் தந்தை, சினிமா தயாரிப்பு தந்தை, வெளிநாட்டு சொத்து தந்தை, என்று மாறி விட்டார்கள். வோட்டு போட்டவன் பலர் கிராமங்களில் பிச்சை எடுக்கும் தரத்திற்கு அடுத்த நிலையிலேயே உள்ளான்.
என்ன தான் தமிழ்நாடு வளர்ச்சி அடைந்து விட்டது என்று போலி கூக்குரல் இட்டாலும், விழுப்புரம் தாண்டி, மதுரை தாண்டி பல ஆயிரம் கிராமங்களில் ஏழ்மை இன்னும் போகவில்லை. கஞ்சாவும், குடியும் பல ஆயிரம் இளம் விதவைகளை திராவிட கட்சிகளின் வெற்றிக்கு சான்றாக இன்னும் பறை சாற்றி கொண்டு இருக்கிறது. 0
0
Reply
RRY - Marthandam,இந்தியா
23 ஜூன்,2026 - 12:34 Report Abuse
ஊழல் திமுக மீது வழக்கு தொடர்ந்து தண்டனை பெற்றுத்தர வேண்டும். 0
0
Reply
SUBBU,MADURAI - ,
23 ஜூன்,2026 - 12:28 Report Abuse
ரெண்டு பயல்களும் எங்களை போட்டு பாடா படுத்தாதீங்க... 0
0
Reply
chinnamanibalan - ,
23 ஜூன்,2026 - 12:12 Report Abuse
திமுக ஆட்சி காலத்தில், கமிஷன் என்ற பெயரில் கோடிக் கணக்கான பணம், பினாமிகளிடம் கை மாறியதை எவரும் மறுக்க முடியாது. உண்மை சிலருக்கு சுடத்தான் செய்யும். 0
0
Reply
Ganesh - Chennai,இந்தியா
23 ஜூன்,2026 - 12:01 Report Abuse
சார்,
அப்படியே அறநிலையத்துறை ல ஆட்டைய போட்ட லிஸ்ட் அ எடுங்க சார்..... உங்களுக்கு கண்டிப்பா தல சுத்தும்... 0
0
Reply
Anand - chennai,இந்தியா
23 ஜூன்,2026 - 11:39 Report Abuse
எவ்வித உழைப்பும் இல்லாமல் பதவி கிடைத்துவிட்டது என்கிற மமதை ஆணவத்தில் எதை எவ்விடம் செய்யவேண்டும் என்கிற ஒரு விவஸ்தை இல்லாமல் தீயசக்தி ஆட்டம் போட்டதால் இன்று காணாமல் போய்விட்டது, துஷ்ட சக்தியும் அதுபோலவே இன்று ஆட்டம் போடுகிறது, நாளை.......... 0
0
Keshavan.J - Chennai,இந்தியா
23 ஜூன்,2026 - 12:15Report Abuse
காணாமல் போனால் வேறு ஒருவர் வருவார். நிச்சயமாக திமுக , ஆதிமுக வரக்கூடாது. தா வெ க தோற்கும் போது இப்போது அவர்களோட கூட்டாளிகளும் தோற்க வேண்டும். 0
0
Reply
Bhaskaran - Chennai,இந்தியா
23 ஜூன்,2026 - 11:25 Report Abuse
திமுக காரப்பயலவளுக்கு வயித்தெறிசல் ஏதேனும் பிரச்னை பண்ணிகொண்டேயிருப்பானுவ நீங்க அவனுகளை சட்டை பண்ணாம மக்கள் நல பணியில் இறங்குங்க 0
0
Reply
மேலும்
-
திண்டுக்கல்- – மதுரை ரோட்டில் விபத்து அபாயம் வெள்ளைக்கோடு அமைப்பதில் தாமதத்தால்...
-
பிரிட்டனில் பிரதமர் தற்காலிகம்; 'லேரி' பூனை நிரந்தரம்
-
சொல்கிறார்கள் –––––––––––––– ‘யார் கைவிட்டாலும் நம் உழைப்பு கைவிடாது!’
-
தமிழகத்தில் 18 இடங்களில் அமலாக்கத்துறை சோதனை
-
குடிநீர், அடிப்படை வசதிகள் கேட்டு மறியல், ஒரு மணிநேரம் போக்குவரத்து பாதிப்பு
-
யார் நக்கல், நையாண்டி செய்தாலும் எனக்கு கவலையில்லை; முதல்வர் விஜய் பேச்சு
Advertisement
Advertisement