கல்லூரி மாணவிக்கு பாலியல் தொல்லை

திருநெல்வேலியை சேர்ந்த, 19 வயது கல்லுாரி மாணவி, கோவையில் இருந்து நாகர்கோவிலுக்கு சென்ற தனியார் பஸ்சில் பயணித்த போது, அதே பஸ்சில் மதுரை திருமங்கலத்தில் ஏறிய சுரேஷ், 58, மாணவி அருகே அமர்ந்து பாலியல் தொல்லை கொடுத்ததால், மேலப்பாளையம் போலீசார் சுரேஷை கைது செய்து, சிறையில் அடைத்த னர்.

Advertisement