நாளை மறுநாள் மின் துறை வெள்ளை அறிக்கை; அமைச்சர் நிர்மல்குமார் அறிவிப்பு
நமது நிருபர்
நாளை மறுநாள் (ஜூன் 25) மின்வாரியத்துறையின் வெள்ளை அறிக்கை வெளியிடப்படும் என அமைச்சர் நிர்மல்குமார் தெரிவித்துள்ளார்.
இது குறித்து நிருபர்களிடம் நிர்மல்குமார் கூறியதாவது: மின்வாரியத்துறையில் புதிதாக நியமிக்கப்பட்ட 300 பேருக்கு பணி நியமன ஆணைகளை முதல்வர் விஜய் வழங்கவுள்ளார்; நாளை மறுநாள் மின்வாரியத்துறையின் வெள்ளை அறிக்கை வெளியிடப்படும்.
Party Fund சொன்னதும் திமுகவிற்கு பயம். திருடனுக்கு தேள் கொட்டியது போல வெளிநடப்பு செய்துவிட்டார்கள். வழக்கு கண்டிப்பாக தொடுக்கப்படும்.பணம் கொடுக்காமல் கடந்த ஆட்சியில் Transfer வாங்கி இருக்காங்களா?
எல்லோருக்கும் ஒரு பாணி உள்ளது; எம்ஜிஆர் பேசிய நேரத்தில் அவரை கிண்டல் செய்தனர். அதே டெக்னிக்கை இன்றும் பின்பற்றுகின்றனர். இபிஎஸ்ஐ சந்திக்கவும் நேரம் கேட்கப்பட்டது; அப்போது இருந்த சூழ்நிலை காரணமாக சந்திக்கவில்லை.
முன்பு தலைமைச் செயலகத்திற்குச் சாமானிய மக்கள் வந்ததில்லை. அமைச்சர்களுக்குப் பணம் வாங்கித்தரும் புரோக்கர்கள் தான் சுற்றிக்கொண்டிருந்தனர். ஆனால் இன்று மக்கள் தங்கள் குறைகளை தீர்க்க அமைச்சர்களை சந்தித்து மனு அளிக்கத் தலைமைச் செயலகத்திற்கு வரத் தொடங்கியிருக்கின்றனர். இவ்வாறு அமைச்சர் நிர்மல்குமார் கூறினார்.
வாசகர் கருத்து (12)
Appan - London,இந்தியா
23 ஜூன்,2026 - 21:43 Report Abuse
Hope the world most corrupt ex .Electricity minister will be prosecuted immediately. The pity is that this ex.minister does not feel shame about his actions and talks as though he is the morally high order man. . What a shame to Tamils. Even after throwing out the corrupt DMK , they did not show an iota of shame. Any society if morally corrupt it will cease to exist in the planet. TN people witnessed the corruption for so long and finally they voted to eradicate corruptions. 0
0
Reply
Pandianpillai Pandi - chennai,இந்தியா
23 ஜூன்,2026 - 19:30 Report Abuse
நாளைக்கு அப்போ என்ன பாட்டு ப்ரோ .. வாஷிங் பவுடர் நிர்மல் வாஷிங் பவுடர் நிர்மல் நிர்மா போல வருமா ? என்ன பெருசா சொல்லப்போறாரு . தி மு க தி மு க ........... படத்துல கூட ஓராயிரம் , இரண்டாயிரம் ன்னு காமெடி பார்த்திருக்கேன் . ஆனா இவனுங்களுக்கு ஒரே டியூன் தான் தி மு க.......... தி மு க ......... 0
0
Reply
sankaranarayanan - Chennai-Tamilnadu,இந்தியா
23 ஜூன்,2026 - 19:26 Report Abuse
சட்ட சபையில் அமைச்சர் ஒருவர் எதிர் கட்சி தலைவர் பேசும்போது முழுதும் உட்கார்த்து கூர்ந்து கவனித்தார் செவிசாய்க்க கேட்டார் ஆனால் எதிர் கட்சி தலைவர் அவருடைய சகாக்கள் அனைவருக்கும் அமைச்சர் பேச்சை கேட்க பொறுமை இல்லையே இவர்கள் எப்படி எதிர்கட்சியாக பணிந்து மக்களுக்கு உதவுவார்கள் அவர்கள் என்ன வேண்டுமானாலும் அடைமொழியில் பேசலாம் ஆனால் அமைச்சர் உண்மை நிலைமையை எடுத்துரைத்தால் இவர்களுக்கு கோபம் அவையை விட்டு வெளிநடப்பு செய்வார்கள் மக்களே இதை முழுதும் பார்த்து புரிந்து கொள்வார்கள் எல்லாமே வெள்ளை அறிக்கை விரைவில் வரும்வரையில்தான். இந்த எதிர் கட்சிகளின் ஆட்டங்கள் பிறகு எல்லாமே அடங்கிவிடும் இருக்கும் இடமே தெரியாமல் போயிடும் 0
0
Reply
shanmukchand - ,
23 ஜூன்,2026 - 17:34 Report Abuse
who wants this.List out actions you would take to improve power situation and new projects for power generation.Stop blaming and start working.People have given a mandate to work and not keep on blaming others. 0
0
Reply
Anand - chennai,இந்தியா
23 ஜூன்,2026 - 15:27 Report Abuse
ஆகமொத்தம் அவன் திருடினான் என இவனும், இவன் யோக்கியமா என அவனும் மாறி மாறி சேற்றை வாரி மக்களின் மீது எரிவது நிச்சயம். தீயசக்தியாக இருந்தாலும் துஷ்ட சக்தியாக இருந்தாலும் தமிழக மக்களுக்கு நன்றாக அல்வாவை கிண்டி கிண்டிக்கொடுக்கிறார்கள். 0
0
Reply
விருமாண்டி - Benaras,இந்தியா
23 ஜூன்,2026 - 14:21 Report Abuse
அதாவது, தேர்தல் அறிக்கையில் செய்வோம்ன்னு சொன்னதை, செய்ய மாட்டோம் என்று அந்தர்பல்டி அடிக்க இந்த நொள்ளை அறிக்கை என்று அரசியல் நோக்கர்கள் கூறுகின்றனர் என்று தகவல்கள் வெளியாகியுள்ளன. 0
0
Aarbinms - Bangalorw,இந்தியா
23 ஜூன்,2026 - 15:21Report Abuse
பழைய தேர்தல் அறிக்கையில் வெளியிட்ட அத்தனையையும் டோப்பா தலையர் நிறைவேற்றினாரா? 0
0
Reply
விருமாண்டி - Benaras,இந்தியா
23 ஜூன்,2026 - 14:17 Report Abuse
டார்ச் லைட் வெளிச்சம்தில் வெளியிடுவார். 0
0
Aarbinms - Bangalorw,இந்தியா
23 ஜூன்,2026 - 15:17Report Abuse
திருட்டு த்ரவிஷ ஊழல் குடும்ப செங்கல்கள் ஓவ்வொன்றாக உருவுங்க. மகிழ்ச்சி 0
0
Reply
T.sthivinayagam - agartala,இந்தியா
23 ஜூன்,2026 - 13:46 Report Abuse
தமிழகவெற்றி கழகமாக இல்லை தமிழக வெள்ளை அறிக்கை கழகமாக.
தெளிவான ரீல்ஸ் போடுங்கள் அட ரசிகர்கள் தான் கேட்கிறார்கள் 0
0
Reply
Aam Aathmi (Mango Man) - mumbai,இந்தியா
23 ஜூன்,2026 - 13:37 Report Abuse
வெள்ளையறிக்கை விடாம 200 யூநிட் இலவசம்னு எந்த அடிப்படையில் அறிவித்தார்கள் ? 0
0
Reply
மேலும்
-
வேளாண் பொருட்கள் சந்தை நிலவரம் (23.6.2026)
-
மின்சார டூ - வீலர் ஆலையை ஈர்க்க தமிழக அரசு பேச்சு 'கிரெட்' நிறுவனத்தை 'மெட்டா' வளைக்க நினைப்பது ஏன்?
-
மின்சார இருசக்கர வாகன ஆலை தமிழகத்துக்கு ஈர்க்க அரசு பேச்சு
-
பி.எஸ்.எல்.வி., தொழில்நுட்பம் தனியாருடன் பகிர ஆலோசனை
-
இந்தியா - அமெரிக்கா வர்த்தக ஒப்பந்த பேச்சு
-
ரூ.211 கோடிக்கு வீடு வாங்கிய 'பிரஷ்வொர்க்ஸ்' நிறுவனர்
Advertisement
Advertisement