அடையாளம் தெரியாத வாகனம் மோதி யாசகர் பலி
விக்கிரவாண்டி: விக்கிரவாண்டி அருகே அடையாளம் தெரியாத வாகனம் மோதி சாலையோரம் நடந்து சென்ற யாசகர் உயிரிழந்தார்.
விக்கிரவாண்டி டோல்பிளாசா அருகே உள்ள வராக நதி ஆற்று பாலத்தின் மீது நேற்று முன்தினம் 70 வயது மதிக்கத்தக்க யாசகர் நடந்து சென்றார். அப்போது திருச்சியிலிருந்து சென்னை நோக்கி சென்ற அடையாளம் தெரியாத வாகனம், யாசகர் மீது மோதியது. இதில் சம்பவ இடத்திலேயே அடையாளம் தெரியாத யாசகர் இறந்தார்.
இது குறித்து விக்கிரவாண்டி போலீசில் வி.ஏ.ஓ., சத்திய சுந்தரம் புகார் அளித்தார். போலீசார் உடலை கைப்பற்றி இறந்தவர் யார் என விசாரணை செய்து வருகின்றனர்.
வாசகர் கருத்து
முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!
மேலும்
-
செங்கை புறநகர் பேருந்து நிலையம் அடுத்த மாதம் திறக்கப்படும் அமைச்சர் ராஜ்குமார்
-
வேண்டவராசி அம்மனுக்கு கும்பாபிஷேகம் பாண்டூரில் திரளான பக்தர்கள் பங்கேற்பு
-
ரூ.300 கோடியில் கடம்பூர் தாவரவியல் பூங்கா திட்டம்... கிடப்பில்! : அரசு ஒதுக்கிய 138 ஏக்கர் நிலங்களை என்ன செய்வது?
-
மயானத்தில் கஞ்சா விற்பனை பெண் உட்பட 3 பேர் கைது
-
டூ - வீலர் கவிழ்ந்து வாலிபர் பலி
-
லஞ்ச அதிகாரிகள் சொத்து விபரம் அமலாக்கத்துறை விசாரணை
Advertisement
Advertisement