அமெரிக்கா சொன்னாலும் கேட்க மாட்டோம்: இஸ்ரேல் அமைச்சர் பிடிவாதம்
டெல் அவிவ்: அமெரிக்கா வலியுறுத்தினாலும் லெபனானில் இருந்து தங்களது நாட்டு விமானப்படையை வாபஸ் பெற மாட்டோம் என இஸ்ரேல் பாதுகாப்புத்துறை அமைச்சர் இஸ்ரேல் காட்ஸ் தெரிவித்துள்ளார்.
அமெரிக்கா - ஈரான் இடையே போர் நிறுத்த ஒப்பந்தம் கையெழுத்தாகி உள்ளது. அதன் ஒரு பகுதியாக லெபனானில் இஸ்ரேல் நடத்தும் தாக்குதல் நிறுத்தப்பட வேண்டும். ஆனால், லெபனானில் இஸ்ரேல் தொடர்ந்து தாக்குதலை நடத்தி வருகிறது. இன்று நடந்த தாக்குதலில் 2 பேர் கொல்லப்பட்டனர். இதனால், அமைதி ஒப்பந்தம் கேள்விக்குறியாகி உள்ளது. அந்நாட்டில் இருந்தும் ராணுவ வீரர்களை திரும்ப பெற மாட்டோம் என இஸ்ரேல் கூறி வருகிறது.
இந்நிலையில் இஸ்ரேல் பாதுகாப்பு அமைச்சர் இஸ்ரேல் காட்ஸ் கூறியதாவது: லெபனானின் தெற்கு பகுதியில் இருந்து இஸ்ரேல் ராணுவம், விமானப்படையை திரும்ப பெற்றுக் கொள்ளப்பட மாட்டோம். அமெரிக்கா கோரிக்கை வைத்தாலும், அந்தப் பகுதியில் இருந்து வீரர்கள் திரும்ப பெற்றுக் கொள்ளப்பட மாட்டார்கள்.
இடம்பெயர்ந்த லெபனான் மக்கள் மீண்டும் மீள்குடியேற்றம் செய்யப்பட மாட்டார்கள். 2 லட்சம் பேர் மீண்டும் திரும்ப மாட்டார்கள். கடந்த காலங்களிலும் பாதுகாப்பு மண்டலங்களில் மக்கள் இருந்த போதும் வெடிகுண்டுகள் வெடித்தன. இவ்வாறு அவர் கூறினார்.
உலகத்தில் கிட்டத்தட்ட எல்லா நாடுகளையும் அமெரிக்கா ஏதோ வகையில் பிளாக்மெயில் செய்து ஆட்டிப்படைக்கும், ஆனால் அமெரிக்காவையே ஆட்டிப்படைக்கும் ஒரே நாடு இஸ்ரேல்.
இதுவும் கதையின் ஒரு அத்தியாயம் தான் ..இஸ்ரேல் எல்லா காலங்களிலும் அமெரிக்காவின் செல்லப்பிள்ளை தான்..
எப்ஸ்டீன் பைல் இஸ்ரேலிடம் இருக்கும் வரை டிரம்ப் அந்த நாட்டின் அடிமைதான்.
ஈரான் நீ இஸ்ரேல் சாகனும் அமெரிக்கா சாகனும் என்னு சொல்லிட்டே இருப்பாய் 40 வருஷமா, ஹமாஸுக்கும் ஹிஸ்புல்லாவுக்கும் ஆயுதம் கொடுத்து இஸ்ரேல் மக்களை கொலை செய்வாய், பார்த்துட்டு இருக்கணுமா
சதா சர்வ காலமும் தீவிரவாத தாக்குதலுக்கு ஆளாகும் நாடு, தீவிரவாதிகளையும் அவர்களுக்கு உதவும் நாடுகள் மீது தாக்குதல் நடத்தத்தானே செய்யும். நாம் காஷ்மீர் தீவிரவாதிகளையும் அதற்கு உதவும் பாகிஸ்தானையும் தாக்கத்தானே செய்வோம். தீவிரவாதத்தில் இரட்டை நிலைப்பாடு ஆகாது.
இப்போ என்ன செய்யுவே இப்போ என்ன செய்யவே என்று இஸ்ரேல் நடனமாடுகிறது இதை நம்பி அமெரிக்க அதிபர் பணம் பொருள் படை எல்லாமே அனுப்பி எல்லாவற்றையும் வாங்கிக்கொண்டு ஈரான் அதிபரையும் கொன்றுவிட்டு இப்போது ஈரான் சொல்கிறது நாங்கள் லெபனானிலிருந்து விமானப்படையை வாபஸ் வாங்க மாட்டோம் என்று டிரம்ப் மூஞ்சியை இனி எங்கே கொண்டுவைப்பர் அதற்குத்தான் பொறுமை வேண்டும் என்பது அநியாயமாக இன்னொரு நாட்டின் அதிபரை கொலை செய்யலாமா அந்த பிரும்ஹத்தி தோஷம் டிரம்பை சும்மா விடாது ஓட ஓட துரத்தும் வாழ்க்கையின் ஓரத்திற்கே அவர் ஓடிவிடுவார் விரைவில்
இப்போது புரிகிறதா ஹிட்லர் ஏன் இந்த விஷ செடிகளை அழித்தார் என்று ஆனால் பாலஸ்தீன மக்கள் இரக்கப்பட்டு செய்த மாபெரும் தவறு இந்த கொடூர இனம் இன்று கொக்கரிக்கிறது....
ஒரு கும்பல் மட்டுமே தெரிவாதிகள்
அன்று முதல் இன்று வரை கொடூர இனம் என்றால் அது மூர்க்கம் தான்.
நான் இந்த போர் ஆரம்பித்தவுடன் பதிவிட்டது இன்று உண்மையாகி விட்டது உலக அமைதியை விரும்பாத ஒரு கேவலமான நாடு இஸ்ரேல் முதலில் நெதன்யாகுவை கைது செய்து கடுமையான தண்டனை கொடுக்கப்பட வேண்டும் இவர் பேச்சை கேட்டு அமெரிக்க கோமாளி ஈரான் மீது போர் தொடுத்தான் இப்போது இந்த கோமாளியின் பேச்சுக்கும் மரியாதை இல்லை, இவரை நம்பி வீணாக போர் புரிந்து பல பல ஆயிரங்கள் கோடிகள் வீண் செலவு ஆனதுதான் மிச்சம் இப்போது சொந்த நாட்டில் இந்த கோமாளியின் செல்வாக்கும் போச்சு ஈரானை விட ஒரு துரும்பு கூட மிஞ்சாத அளவுக்கு ஒழிக்கப்பட வேண்டிய நாடு இஸ்ரேல் உலகமே இந்த நெதன்யாகுவால் கச்சா எண்ணெய் மற்றும் எரிவாயு பிரச்சினையால் இன்று வரை ஸ்தம்பித்து வருகிறது
சும்மா இருந்த இஸ்ரேலை கொழுபடுத்து முதலில் நோண்டியது யாரப்பா? ஈரான் என்ன உத்தமனா? ஹெஸ்புல்லா, ஹமாஸ் மற்றும் அரபு நாடுகளில் உள்ள தீவிரவாத அமைப்புகளுக்கு ஆயுதங்களையும், பணத்தையும் மற்றும் போடுபவன் இந்த ஈரான் தான். அது உம் கண்களுக்கு புலப்படவில்லையா?
ஈரான் என்ற மொத்த நாடும் பார்சி மதத்தவர்களின் சொந்தமாக இருந்தது. அவர்களை கொலை செய்தும் விரட்டிவிட்டும் மூர்க்க கும்பல் தங்கள் நாடாக மாற்றிக்கொண்டார்கள். அதை பற்றி தங்கள் கருத்து என்னவோ? வரலாறு தெரியாமல் இஸ்ரேல் மீது வன்மம் கக்கவேண்டாம்.
அவனுங்க காங்கிரஸ் ஆட்சியில் மும்பையில் செய்தது போல் செய்து இருந்தால் இன்னைக்கு அந்த நாடு இருந்து இருக்காது, அதை தான் இஸ்ரேல் செய்கிறது
சரியாக சொன்னீர்கள். விபரம தெரியாமல் மற்றவரகள் உளறுகிறார்கள். ஹிட்லர் நேரடியாக யூதர்களை அழித்தார்.இரான் மறைமுகமாக அழிக்கிறது. இஸரேல் மக்கள் உலகின் மிகப் பழங்குடுகள். அவர்கள் இருந்த இடம் பாலஸதீனமும் ஜெருசலேமும். இஸலாம் 6 வது நூற்றாண்டில்வந்து இஸரேலுக்கு சொந்தம் கொண்டாடுகிறது. இந்தியாவில் காஷமீர் பண்டிட்டுகளும் இதே மாதிரிதான் இஸலாமியர்களால் துன்புறுகின்றனர். காஷமீரிகளும். இந்தியாவின் தொன்று தொட்ட மக்கள்.