பெண் தீக்குளித்து பலி

பெரியகுளம், ஜூன் 27-

பெரியகுளம் அருகே வடுகபட்டி வள்ளுவர் தெருவைச் சேர்ந்த யுவன் முத்துராஜ் மனைவி விஜயலட்சுமி 38. இவர்களுக்குள் குடும்ப பிரச்னை ஏற்பட்டது. இதனால் விஜயலட்சுமி உடலில் மண்ணெண்ணெய் ஊற்றி தீ வைத்துக் கொண்டார். மதுரை அரசு மருத்துவமனையில் சிகிச்சையில் இருந்த விஜயலட்சுமி இறந்தார். தென்கரை போலீசார் விசாரிக்கின்றனர்.

Advertisement