மானாமதுரையில் தனியார் பஸ்கள் கவிழ்ந்து 25 பேர் காயம்
மானாமதுரை:மானாமதுரை அருகே 2 தனியார் பஸ்கள் கனமழை பெய்து கொண்டிருந்தபோது அதி வேகமாக போட்டி போட்டுக் கொண்டு ஒன்றை ஒன்று முந்தி செல்ல முற்பட்டபோது ஏற்பட்டு பஸ் கவிழ்ந்து விபத்திற்குள்ளானதில், 25 பேர் காயமுற்றனர்.
மதுரை - பரமக்குடி 4 வழிச்சாலையில் இயக்கப்படும் தனியார் பஸ்கள் பயணிகளை ஏற்றுவதற்காக போட்டி போட்டு கொண்டு அதிவேகமாக இயக்கப்படுவதால் அடிக்கடி விபத்துகள் ஏற்பட்டு வருகிறது. நேற்று மாலை 4:00 மணிக்கு மானாமதுரை பகுதியில் கனமழை பெய்து கொண்டிருந்தபோது பரமக்குடியில் இருந்து மதுரை நோக்கி சென்ற இரண்டு தனியார் பஸ்கள் மேலப்பசலை அருகே ஒன்றை ஒன்று முந்தி செல்வதற்காக அதிவேகமாக சென்றதால், 2 பஸ்களும் கவிழ்ந்து விபத்திற்குள்ளானது. இதில் இரு பஸ்களிலும் பயணித்த 25 பேர் வரை காயமுற்றனர்.
வாசகர் கருத்து
முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!
மேலும்
-
ராஜா வாய்க்காலில் 3ல் தண்ணீர் திறப்பு
-
பெட்ரோல், டீசல், காஸ் விலையை குறைக்க கொ.ம.தே.க., கோரிக்கை
-
காங்.,கில் இனி கோஷ்டிகள் இருக்காது: மாணிக்கம் தாகூர்
-
நாமக்கல் பி.ஜி.பி., கல்வி நிறுவனங்களில் 1,100 பட்டதாரிகளுக்கு பட்டம் வழங்கல்
-
வீடு தேடிச்சென்று அழைத்து வீதியில் விட்டுச்சென்ற விஜய் அ.தி.மு.க., 'மாஜி' விமர்சனம்
-
இன்று தலைவராக பதவியேற்பு
Advertisement
Advertisement