கல்லுாரி மாணவி மாயம் போலீசார் விசாரணை
கள்ளக்குறிச்சி: கீழ்குப்பம் அருகே கல்லுாரி மாணவி மாயமானது குறித்து போலீசார் விசாரிக்கின்றனர்.
சின்னசேலம் அடுத்த வி.மாமாந்துாரை சேர்ந்தவர் ஜெயராஜ் மகள் செந்தாமரை,19; இவர், தேவியாக்குறிச்சி தனியார் பொறியியல் கல்லுாரியில் பி.இ., இரண்டாமாண்டு படிக்கிறார். கடந்த 26ம் தேதி இரவு செந்தாமரை சாப்பிட்டு முடித்து விட்டு அவரது குடும்பத்தினருடன் துாங்க சென்றார். மறுநாள் காலை எழுந்து பார்த்தபோது செந்தாமரை இல்லாததால் அவரது குடும்பத்தினர் பல்வேறு இடங்களில் தேடினர். எங்கு தேடியும் கிடைக்காததால் காணாமல் போன மகள் செந்தாமரையை கண்டுபிடித்து தரக்கோரி, அவரது தந்தை ஜெயராஜ் போலீசில் புகார் அளித்தார். அதன்பேரில், கீழ்குப்பம் போலீசார் வழக்கு பதிந்து விசாரிக்கின்றனர்.
வாசகர் கருத்து
முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!
மேலும்
-
பதிவு செய்யாமல் ஏலச்சீட்டு நடத்தினால் நடவடிக்கை பாயும்: அமைச்சர் எச்சரிக்கை
-
ராஜா வாய்க்காலில் 3ல் தண்ணீர் திறப்பு
-
பெட்ரோல், டீசல், காஸ் விலையை குறைக்க கொ.ம.தே.க., கோரிக்கை
-
காங்.,கில் இனி கோஷ்டிகள் இருக்காது: மாணிக்கம் தாகூர்
-
நாமக்கல் பி.ஜி.பி., கல்வி நிறுவனங்களில் 1,100 பட்டதாரிகளுக்கு பட்டம் வழங்கல்
-
வீடு தேடிச்சென்று அழைத்து வீதியில் விட்டுச்சென்ற விஜய் அ.தி.மு.க., 'மாஜி' விமர்சனம்
Advertisement
Advertisement