அணைகள் நீர்மட்டம்
பொள்ளாச்சி:பரம்பிக்குளம் அணையின், 72 அடி உயரத்தில், ஜூன் 29 நிலவரப்படி, 15.52 அடி நீர்மட்டம் இருந்தது. அணைக்கு வினாடிக்கு, 67 கனஅடி நீர்வரத்தும், 445 கனஅடி நீர் வெளியேற்றமும் இருந்தது.
ஆழியாறு அணையின், 120 அடி உயரத்தில், ஜூன் 29 நிலவரப்படி, 56.85 அடி நீர்மட்டம் இருந்தது. அணைக்கு வினாடிக்கு, 167 கனஅடி நீர்வரத்தும், 356 கனஅடி நீர் வெளியேற்றமும் இருந்தது.
உடுமலை:திருமூர்த்தி அணையின், 60 அடி உயரத்தில், ஜூன் 29 நிலவரப்படி, 39.44 அடி நீர்மட்டம் இருந்தது. அணைக்கு வினாடிக்கு, 495 கனஅடி நீர்வரத்தும், 330 கனஅடி நீர் வெளியேற்றமும் இருந்தது.
அமராவதி அணையின், 90 அடி உயரத்தில், ஜூன் 29 நிலவரப்படி, 38.09 அடி நீர்மட்டம் இருந்தது. அணைக்கு வினாடிக்கு, 76 கனஅடி நீர்வரத்து இருந்தது, நீர் வெளியேற்றம் இல்லை.
வாசகர் கருத்து
முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!
மேலும்
-
கிரஷர் இயந்திரத்தில் புடவை சிக்கி பெண் பலி
-
ஏர்போர்ட்டில் ரூ.56 லட்சம் வெளிநாட்டு கரன்சி பறிமுதல்
-
கால்நடைகளுக்கு கோமாரி தடுப்பூசி முகாம் 1.62 லட்சம் கால்நடைகளுக்கு இலக்கு
-
திரவுபதி அம்மன் கோவிலில் மகாபாரத தெருக்கூத்து
-
பைக்கிலிருந்து தவறி விழுந்த தனியார் ஊழியர் உயிரிழப்பு
-
அமெரிக்காவில் வெள்ளத்தில் மூழ்கிய கார்; வம்சாவளி இந்தியர் பலி
Advertisement
Advertisement